சுருளின் பரப்பைக் குறைப்பதன் மூலம் மின்மோட்டாரின் சுழற்சி வேகத்தைஅதிகரிக்கலாம்.
Answers
Answered by
4
___________________________________________
♥.சுருளின் பரப்பைக் குறைப்பதன் மூலம் மின்மோட்டாரின் சுழற்சி வேகத்தைஅதிகரிக்கலாம்
___________________________________________
Answered by
0
தவறான கூற்று
சுருளின் பரப்பைக் குறைப்பதன் மூலம் மின்மோட்டாரின் சுழற்சி வேகத்தை அதிகரிக்கலாம்.
மேலே குறிப்பிடப்பட்ட வாக்கியம் தவறானதாக உள்ளது.
விளக்கம்
மின்மோட்டார்
- மின்மோட்டார் ஆனது மின்னாற்றலை இயந்திர ஆற்றலாக மாற்ற உதவும் கருவி ஆகும்.
மின்மோட்டார் தத்துவம்
- ஒரு காந்தப்புலத்தில் வைக்கப்படும் கடத்தியில் ஒரு விசையானது செயல்பட்டு அக்கடத்தியினை இயங்க செய்கிறது.
- இதன் அடிப்படையில் தான் மின் மோட்டார் செயல்படுகிறது.
கீழ்க்கண்ட காரணிகளை அதிகரித்தால் மின்மோட்டார் சுழற்சியின் வேகத்தினை அதிகரிக்கலாம்.
- கம்பிச் சுருளில் உள்ள மின்னோட்டத்தின் வலிமையை அதிகரிக்கும் போது
- கம்பிச் சுருளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது
- கம்பிச் சுருளின் பரப்பளவினை அதிகரிக்கும் போது
- காந்தப்புலத்தின் வலிமையினை அதிகரிக்கும் போது
- எனவே கம்பிச் சுருளின் பரப்பைக் குறைப்பதன் மூலம் மின்மோட்டாரின் சுழற்சி வேகத்தை அதிகரிக்கலாம் என்பது தவறானது ஆகும்.
Similar questions