ஒரு இறக்கு மின்மாற்றியில் முதன்மைச்சுற்றில் உள்ள சுருள்களின் எண்ணிக்கைதுணைச் சுற்றில் உள்ள சுருள்களின்எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.
Answers
Answered by
0
Answer:
written in english I don't know this language
Answered by
0
கூற்று சரியானது
ஒரு இறக்கு மின்மாற்றியில் முதன்மைச் சுற்றில் உள்ள சுருள்களின் எண்ணிக்கை துணைச் சுற்றில் உள்ள சுருள்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.
விளக்கம்
மின்மாற்றி
- மின்மாற்றி என்பது உயர் அல்லது தாழ் மின்னழுத்தில் உள்ள மின்னாற்றலை தேவைக்கேற்ப தாழ் அல்லது உயர் மின்னழுத்தில் மாற்றும் ஒரு மின்கருவி ஆகும்.
ஏற்று மின்மாற்றி
- ஒரு ஏற்று மின்மாற்றியில் முதன்மைச் சுற்றில் உள்ள சுருள்களின் எண்ணிக்கை துணைச் சுற்றில் உள்ள சுருள்களின் எண்ணிக்கையை விட குறைவாக உள்ளது.
இறக்கு மின்மாற்றி
- ஒரு உயர் மாறுதிசை மின்னழுத்தத்தை குறைந்த மாறுதிசை மின்னழுத்தமாக மாற்றப் பயன்படும் கருவி இறக்கு மின்மாற்றி என அழைக்கப்படுகிறது.
- ஒரு இறக்கு மின்மாற்றியில் முதன்மைச் சுற்றில் உள்ள சுருள்களின் எண்ணிக்கை துணைச் சுற்றில் உள்ள சுருள்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.
Similar questions
Hindi,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Biology,
1 year ago