India Languages, asked by danis5152, 11 months ago

காந்தப் பாய அடர்த்தி வரையறுக்க.

Answers

Answered by steffiaspinno
0

காந்தப் பாய அடர்த்தி

கா‌ந்த‌ப்புல‌க் கோடுக‌ள்

  • கா‌ந்த‌த்‌தினை சு‌ற்‌றியு‌ள்ள புல‌த்‌தி‌ல் உ‌ள்ள வளை‌ந்த கோடு‌க‌ள் கா‌ந்த‌ப் புல‌க் கோடுக‌ள் அ‌ல்லது கா‌ந்த‌ ‌விசை‌க் கோடுக‌ள் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • இ‌‌ந்த கா‌ந்த ‌விசை கோடுக‌ள் கா‌ந்த‌த்‌தி‌ன் வட துருவ‌த்‌தி‌ல் துவ‌ங்‌கி கா‌ந்த‌த்‌தி‌ன் தெ‌ன் துருவ‌த்‌தி‌ல் முடியு‌ம்.

காந்தப் பாய‌ம்

  • கா‌ந்‌த‌ப் பாய‌‌ம் எ‌ன்பது ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட பர‌ப்‌பி‌ன் வ‌ழியே கட‌ந்து வரு‌ம் கா‌‌ந்த‌ப்புல‌க் கோடுக‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை ஆகு‌ம். இத‌ன் அலகு வெப‌ர் ஆகு‌ம்.

காந்தப் பாய‌ அட‌ர்‌‌த்‌தி  

  • கா‌ந்‌த‌ப் ‌வி‌சை‌க் கோடுகளு‌க்கு‌ச் செ‌ங்கு‌த்தாக அமை‌ந்த ஓரலகு பர‌ப்‌பை கட‌ந்து செ‌ல்லு‌ம் கா‌ந்த‌விசை‌க் கோடுக‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை ஆனது கா‌ந்த‌ப் பாய அட‌‌ர்‌த்‌தி‌ என அழை‌க்க‌ப்படு‌ம். இத‌ன் அலகு வெபர்/மீட்டர்2 ஆகு‌ம்.  
Similar questions