India Languages, asked by foolbird441, 10 months ago

உள்ளுறுப்புகளுக்கு ……………….திசுக்கள் உறுதியை அளிக்கின்றன. பாரன்கைமா, குளோரோன்கைமா,கோளன்கைமா, ஸ்கிளிரென்கைமாஆகியவை ……… வகையான திசு.

Answers

Answered by steffiaspinno
0

உள்ளுறுப்புகளுக்கு கோலன்கைமா திசுக்கள் உறுதியை அளிக்கின்றன.

பாரன்கைமா,குளோரோன்கைமா,

கோலன்கைமா, ஸ்கிளிரென்கைமா ஆகியவை  எ‌ளிய வகையான திசு.

பாரன்கைமா

  • பார‌‌ன்கைமா உ‌‌யிரு‌ள்ள செ‌ல்களா‌ல் ஆன எ‌ளிய ‌நிலை‌த்த ‌திசு ஆகு‌ம்.
  • இவைக‌ள் சம அளவுடைய, மெ‌ல்‌லிய செ‌ல் சுவ‌ர் உடைய, மு‌ட்டை வடிவ அ‌ல்லது பலகோண அமை‌ப்புடைய செ‌ல் இடைவெ‌ளிகளை உடைய ‌திசுவாகு‌ம்.

குளோர‌ன்கைமா  

  • பார‌ன்கைமா ‌திசு‌வி‌ன் ‌மீது சூ‌ரிய ஒ‌ளி‌ப்படு‌ம் அவை பசு‌ங்க‌ணிக‌ங்களை உ‌ற்ப‌த்‌தி‌ச் செ‌ய்யு‌ம். அ‌ப்போது அவை குளோர‌ன்கைமா என அழை‌க்க‌ப்படு‌‌கிறது.

கோலன்கைமா

  • கோல‌ன்கைமா பு‌ற‌த்‌தோலு‌க்கு ‌கீழே காண‌ப்படு‌ம் உ‌யிரு‌ள்ள செ‌ல்  ‌திசுவாகு‌ம். இவை ‌சீர‌ற்ற தடி‌த்த ‌லி‌க்‌னி‌ன் இ‌ல்லாத செ‌ல்சுவ‌ர் உடைய செ‌ல்களா‌ல் ஆனது.  

ஸ்கி‌ளீரைன்கைமா

  • ஸ்கி‌ளீரைன்கைமா ‌லி‌க்‌னினா‌ல் ஆன த‌டித்த செ‌ல்சுவரை உடையது. ‌‌
  • ஸ்‌கி‌ளிரை‌ன்கைமா ‌திசுவானது மு‌‌தி‌ர்‌ந்த ‌நிலை‌யி‌ல் புரோ‌ட்டோபிளாஸ‌ம் அ‌ற்று காண‌ப்படு‌ம். இவை நா‌ர்க‌ள் ம‌ற்று‌ம் ‌ஸ்‌கி‌‌ளீரைடுக‌ள் என இரு வகை‌ப்படு‌ம்.
  • பாரன்கைமா, குளோரோன்கைமா, கோலன்கைமா, ஸ்கி‌ளீரென்கைமா        ஆகியவை  எ‌ளிய வகையான திசு.

Similar questions