16. நரம்பு செல்கள் பெற்றிறாததுa. ஆக்சான்b. நரம்பு நுனிc. தசை நாண்கள்d. டென்ட்ரைட்
Answers
Answered by
0
நரம்பு செல்கள் பெற்றிறாதது - தசை நாண்கள்
நரம்பு திசு
- நரம்புத் திசுவானது நரம்புச்செல் மற்றும் நியூரானால் ஆனது. இவை உடலின் மிக நீண்ட செல்கள் ஆகும்.
- நியூரான்கள் நரம்புத்திசுவின் அமைப்பு மற்றும் செயல்பாட்டின் அடிப்படை அலகு ஆகும்.
- நியூரான்களிலிருந்து நீட்சியடைந்த மெலிந்த நரம்பு நார்களாக உள்ளன.
- ஒவ்வொரு நியூரானும் உட்கரு மற்றும் சைட்டோபிளாசத்துடன் கூடிய செல் உடலாக அல்லது சைட்டானாக உள்ளது.
- சைட்டானிலிருந்து நரம்பின் உணர்விழைகள் (டென்ட்ரைட்) அதிக கிளைகளை உடைய குட்டையான புரோட்டபிளாஸ்மிக் அமைப்பாக உள்ளது.
- ஆக்ஸான் என்ற ஒரு கற்றை நீண்ட நாரினை போன்றது. இவை சைட்டானில் இருந்து உருவாகி மிக மெல்லிய கிளைகளுடன் முடிவடைகின்றன.
- எனவே தசைநாண்களில் நரம்புச் செல் இல்லை.
Similar questions
Chemistry,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago