India Languages, asked by sanayakhan6501, 11 months ago

………..மற்றும் ……………… ஆகியவைகூட்டுத்திசுக்களாகும்.

Answers

Answered by steffiaspinno
0

சைல‌ம் மற்றும் புளோய‌ம் ஆகியவை கூட்டுத் திசுக்களாகும்

கூ‌ட்டு‌த்‌ திசு‌க்க‌ள்

  • கூ‌ட்டு‌த்‌திசு‌க்க‌ள் ஒ‌ன்று‌க்கு மே‌ற்ப‌ட்ட வகை செ‌ல்களா‌ல் உருவானது ஆகு‌ம்.
  • அ‌ந்த செ‌ல்க‌ள் அனை‌த்து‌ம் ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட ப‌ணி‌யினை ஒ‌ன்றாக செ‌ய்‌கி‌ன்றன.
  • எ‌ளி‌ய‌த்‌திசு‌க்களை போலவே இ‌ந்த கூ‌ட்டு‌த்‌திசு‌க்களு‌ம் பார‌ன்கைமா ம‌ற்று‌ம் ‌ஸ்‌கி‌ளிரை‌ன்கைமா‌வினை கொ‌ண்டு உ‌ள்ளது.
  • ஆனா‌ல் கூ‌ட்டு‌த் ‌திசு‌க்க‌ள் கோல‌ன்கைமா‌வினை பெ‌ற்‌று  இரு‌க்கவி‌ல்லை.
  • கூ‌ட்டு‌த்‌திசு‌ ஆனது பொதுவாக சைல‌ம் ம‌ற்று‌ம் புளோய‌ம் என இருவகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.

சைல‌ம்

  • சைல‌த்‌திசு ஆனது வே‌ர் ம‌ண்‌ணி‌‌லிரு‌ந்து ‌உ‌றி‌ஞ்‌சிய ‌நீ‌ர் ம‌ற்று‌ம் க‌னிம ஊ‌ட்ட‌ங்களை தாவர‌த்‌தி‌ன் இலை‌ப் பகு‌தி‌க்கு மே‌ல்நோ‌க்‌கி கட‌த்து‌‌கிறது.
  • மேலு‌ம் சைல‌ம் தாவர உடலு‌க்கு இய‌ந்‌திர உத‌வியை அ‌‌ளி‌க்‌கிறது.

புளோய‌ம்

  • புளோய‌த்‌திசுவானது உண‌வினை தாவர‌த்‌தி‌ன் அனை‌த்து பாக‌ங்‌களு‌க்கு‌ம் கட‌த்து‌‌கிறது.
Similar questions