18. சில வகை செல்களில் இரட்டைமையஎண்ணிக்கை குரோமோசோம்கள்அரை எண்ணிககையாக குறைகிறது.இவ்வகையான செல்பகுப்பு எதில்????நடைபெறுகிறதுa. விந்தகத்தில் மட்டும்b. கருப்பையில் மட்டும்c. கருப்பை மற்றும் விந்தகம் இரண்டிலும்d. அணைத்து உடல் செல்களில்
Answers
Answered by
0
மியாசிஸ் (குன்றல் பகுப்பு)
- விலங்கு செல்களில் மூன்று வகையான செல்பகுப்பு நிகழ்கிறது.
- அவை ஏமைட்டாசிஸ் (நேரடி பகுப்பு), மைட்டாசிஸ் (மறைமுக பகுப்பு) மற்றும் மியாசிஸ் (குன்றல் பகுப்பு) ஆகும்.
மியாசிஸ் (குன்றல் பகுப்பு)
- மியாசிஸ் என்றச் சொல் 1905 ஆம் ஆண்டு ஃபார்மர் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இவ்வகை செல் பகுப்பு இனச்செல்களை அல்லது கேமிட்டுகளை உருவாக்குகிறது.
- குரோமோசோம்களின் எண்ணிக்கை இருமைய நிலையில் இருந்து ஒரு மைய நிலையாக குறைக்கப்படுவதால் ஒரு தாய் செல்லில் இருந்து நான்கு சேய் செல்கள் உருவாக்கப்படுகின்றன.
- எனவே இவை குன்றல் பகுப்பு எனவும் அழைக்கப்படுகிறது.
- இந்த மியாசிஸ் செல் பகுப்பானது கருப்பை மற்றும் விந்தகம் ஆகிய இரண்டிலும் நடக்கிறது.
Answered by
0
மியாசிஸ் (குன்றல் பகுப்பு)
விலங்கு செல்களில் மூன்று வகையான செல்பகுப்பு நிகழ்கிறது. அவை ஏமைட்டாசிஸ் (நேரடி பகுப்பு), மைட்டாசிஸ் (மறைமுக பகுப்பு) மற்றும் மியாசிஸ் (குன்றல் பகுப்பு) ஆகும்.
மியாசிஸ் (குன்றல் பகுப்பு)
மியாசிஸ் என்றச் சொல் 1905 ஆம் ஆண்டு ஃபார்மர் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வகை செல் பகுப்பு இனச்செல்களை அல்லது கேமிட்டுகளை உருவாக்குகிறது. குரோமோசோம்களின் எண்ணிக்கை இருமைய நிலையில் இருந்து ஒரு மைய நிலையாக குறைக்கப்படுவதால் ஒரு தாய் செல்லில் இருந்து நான்கு சேய் செல்கள் உருவாக்கப்படுகின்றன. எனவே இவை குன்றல் பகுப்பு எனவும் அழைக்கப்படுகிறது. இந்த மியாசிஸ் செல் பகுப்பானது கருப்பை மற்றும் விந்தகம் ஆகிய இரண்டிலும் நடக்கிறது.

Similar questions