India Languages, asked by ratnakarwaghmar7625, 11 months ago

எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவைசிற்றிடை இணைப்பு திசுவின்இருவகையாகும்.

Answers

Answered by steffiaspinno
0

எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவை சிற்றிடை இணைப்பு  ‌திசுவின் இருவகையாகும்.

  • மேலே உ‌ள்ள தவறு.
  • எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவை எலு‌ம்பு இணைப்பு திசுவின்இருவகையாகும்.

குரு‌த்தெலு‌ம்பு

  • இவை இய‌ற்‌கை‌யி‌ல் ‌மிருதுவான, அரை‌ ‌விரை‌ப்பு த‌ன்மையுடைய, இள‌க்கமான ம‌ற்று‌ம் குறை‌ந்த நாள‌ம் கொ‌ண்டது ஆகு‌ம்.
  • பெ‌ரிய குரு‌த்தெலு‌ம்பு செ‌ல்களான கா‌ன்‌ட்ரோசை‌ட்டுகளை மே‌ட்‌ரி‌க்‌ஸ் கொ‌ண்டு‌ள்ளது.
  • குரு‌த்தெலு‌ம்பு மு‌க்கு நு‌னி, வெ‌ளி காது, ‌நீ‌ண்ட எலு‌ம்‌பி‌ன் முடிவுப்பகு‌தி, தொ‌ண்டை ம‌ற்று‌ம் குர‌ல்வளை‌யி‌ல் உ‌ள்ளது.

எலு‌ம்பு

  • இது ‌திடமான, ‌விறை‌த்த ம‌ற்று‌ம் உறு‌தியான இள‌‌க்கம‌ற்ற எலு‌‌ம்பு‌ச் ச‌ட்டக‌த் ‌திசு ஆகு‌ம்.
  • இ‌தி‌ல் எலு‌ம்பச் செ‌ல்க‌ள் உ‌ள்ளன.
  • இவை உடலு‌க்கு வடிவ‌த்‌தையு‌ம் க‌ட்டமை‌ப்‌பினையு‌ம் அ‌ளி‌க்‌கி‌ன்றன.
  • எலு‌ம்புக‌ள் மெ‌ன் ‌திசு‌க்களு‌க்கு‌ம் உ‌ள் உறு‌ப்புகளு‌க்கு‌ம் ஆதார‌த்‌தையு‌ம் பாதுகா‌ப்‌பினையும் அ‌ளி‌க்‌கி‌ன்றன.
Similar questions