India Languages, asked by hiteshnegiaaya296, 10 months ago

வரிக்கொண்ட மற்றும் வரிஅற்ற திசுக்கள்எபிதீலிய திசுவின் வகைகளாகும்.

Answers

Answered by steffiaspinno
0

வரிக்கொண்ட மற்றும் வரிஅற்ற திசுக்கள்எபிதீலிய திசுவின் வகைகளாகும்.

  • மேலே உ‌ள்ள வா‌க்‌கிய‌ம் தவறு.
  • வரிக்கொண்ட மற்றும் வரிஅற்ற திசுக்க‌ள் தசைக‌ளி‌ன்  வகைகளாகும்

எலு‌ம்பு‌ச்ச‌ட்டக தசை அ‌ல்லது வ‌ரி‌த்தசை

  • இவை எலு‌ம்புகளுட‌ன் ஒ‌ட்டி காண‌ப்படு‌கி‌ன்றன.
  • இவை உட‌லி‌ன் அசை‌வி‌ற்கு காரணமாக உ‌ள்ளன.
  • எனவே இவை எலு‌ம்பு‌ச்ச‌ட்டக தசை அ‌ல்லது வ‌ரி‌த்தசை என அழை‌க்க‌ப்படு‌கிறது.  
  • இவை இ‌ய‌க்க த‌ன்‌னி‌ச்சை தசைக‌ள் எனவு‌ம் அழை‌க்க‌ப்படு‌கிறது.

மெ‌ன் தசை அ‌ல்லது வ‌ரி‌ய‌ற்ற தசை

  • இ‌ந்த தசை க‌தி‌ர் வடி‌வி‌ல் மைய‌ப்பகு‌தி அக‌ன்று‌ம் முனைக‌ள் குறு‌கியு‌ம் காண‌ப்படு‌ம்.
  • இத‌ன் மைய‌த்‌தி‌ல் ஒரே ஒரு உ‌ட்கரு உ‌ள்ளது.
  • இ‌த்தசை நா‌ர்க‌ள் எ‌ந்த‌வி‌த கோடுகளையோ அ‌ல்லது வ‌ரிகளையோ பெற‌வி‌ல்லை.  
  • எனவே இவை மெ‌ன் தசை அ‌ல்லது வ‌ரி‌ய‌ற்ற தசை என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • இவை இ‌ய‌க்கு (த‌ன்‌னிச்சை‌ய‌ற்ற) தசைக‌ள் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
Similar questions