India Languages, asked by prabhageeta3653, 11 months ago

சைலம் மற்றும் ஃபுளோயமின் கூறுகளின்பெயரை எழுதுக.

Answers

Answered by Anonymous
0

जाइलम और फ्लोएम के घटकों के नाम लिखिए।

xylem- water transferring

phylem- food transferring

Answered by steffiaspinno
1

சைலம்

  • இது ஒரு கடத்தும் திசு ஆகும்.
  • இது நீர் மற்றும் கனிம ஊட்டசத்துக்களை வேரில் இருந்து  தாவரத்தின் இலைப்பகுதிக்கு மேல் நோக்கி கடத்தும்.
  • மேலும் சைலம் தாவர உடலுக்கு இயந்திர உதவியை அளிக்கிறது.
  • சைலம் பல்வேறு உறுப்புக்களால் ஆனவை .
  • அவை சைலம் டீரக்கீடுகள் , சைலம்  நார்கள் , சைலம் குழாய்கள், சைலம் பாரன்கைமா ஆகும்.

சைலம் டீரக்கீடுகள்

  • டீரக்கீடுகள் நீண்ட மற்றும் குழாய்கள் போன்றவை.
  • இவை தடித்த மற்றும் லிக்னின் சுவரை கொண்ட இறந்த செல்களால் ஆனவை.

சைலம்  நார்கள்

  • இந்த செல்கள் நீண்டவை.
  • லிக்னின் பெற்றவை மற்றும் செல்களின் இரு முனைகளும் கூறானவை ஆகும்.

புளோயம்

  • சல்லடை குழாய்கள் கூறுகள்.
  • துணைசெல்கள்.
  • ஃபுளோயம் பாரன்கைமா.
  • ஃபுளோயம் நார்கள்.
Similar questions