India Languages, asked by keshavgargritu1033, 11 months ago

இருவகை ஸ்கிரென்கைமாவை பற்றிஎழுதுக.

Answers

Answered by Anonymous
0

About the two types of sclerenchyma.

fibers and sclereids

Answered by steffiaspinno
0

இருவகை ஸ்கிரென்கைமா

ஸ்கிரென்கைமா

  • ஸ்கிரென்கைமா லிக்னினால் ஆன தடித்த செல்சுவரை உடையது.  
  • ‌‌ஸ்கிரென்கைமா செல்கள் முறிந்த நிலையில் புரோட்டோபிளாஸம்  அற்று காணப்படுகிறது.
  • இவை இரண்டு வகைப்படும் . அவை ‘’ஸ்கிளிரைடு’ , மற்றும் ‘’நார்கள்’’ஆகும்

ஸ்கிளிரைடுக‌ள்

  • ஸ்கிளிரைடு  என்பது தாவரங்களின் உடல் முழுவதும் காணப்படுகிறது.
  • செல்சுவரில் குழிகள் நிலைத்த ஆழத்துடன் காணப்படுகிறது.
  • செல் அறை செல் சுவர் பொருட்களால் நிரம்பி உள்ளது.
  • ஸ்கிளிரைடுகள் பழங்கள் மற்றும் விதைகளில் பொதுவாக காணப்படுகிறது.

நார்கள்

  • நார்கள்  நீண்ட ஸ்‌கிளீரன்கைமா செல்களால் ஆனவை.
  • செல் சுவர் லிக்னின் பொருளாகளால் ஆனவை.
  • அதிக அளவு தாவரங்களின் காணப்படுகிறது.
  • சராசரியாக நார்கள் 1 முதல் 3 மிமீ நீளம் உடையவை ஆகும்.
  • சில தாவரங்கள்உதாரணமாக லின்னம் யுசிட்டாஸ்ஸிமம்(ஆளி), காணபினஸ் சட்டைவா(சணல்),கார்கோரஸ், காப்சுலரிஸ் போன்றவைகளின் நார்கள்  அதிகநீளதுடையவை.
  • இவற்றின் நீளம் 20 மிமீ முதல் 500 மிமீ வரை இருக்கும்.
  • நீண்ட குறுகிய இழை போன்றவை.
Similar questions