மனிதனில் தசையை எலும்புடன்இணைக்கும் திசுவின் பெயர் என்ன?
Answers
Answered by
0
What is the name of the tissue that connects muscle to bone in man?
tendon
Answered by
0
மனிதனில் தசையை எலும்புடன்
இணைக்கும் திசு
- அடர்த்தியான இணைப்பு திசு ஆனது நார்கள் மற்றும் ஃபைப்ரோபிளாஸ்டுகள் கொண்ட அடர்த்தியாக கட்டப்பட்ட ஒரு நார் இணைப்பு திசு ஆகும்.
- இவை தசை நாண்கள் மற்றும் தசை நார்களின் முதன்மை கூறாகும்.
தசை நாண்கள்
- மனிதனில் தசையை எலும்புடன் இணைக்கும் திசுவின் பெயர் தசை நாண்கள் எனப்படும்.
- இவை கயிறு போன்ற உறுதியான அமைப்பு போன்றவை.
- இவை எலும்பு சட்டக தசைகளை எலும்புடன் இணைக்கிறது.
- தசை நாண்கள் அதிக வலிமை மற்றும் நெகிழித்தன்மை தன்மை உடையவை ஆகும்.
- இவை இணையான கொலாஜன் நார்களை கொண்ட கட்டுகளாகும்.
- இதற்கிடையே ஃபைப்ரோபிளாஸ்டுகள் உள்ளன.
தசை நார்கள்
- இவை மிகவும் நெமிழும் அமைப்புடையவை மற்றும் அதிக வலிமை உடையவை ஆகும்.
Similar questions
Social Sciences,
5 months ago
English,
5 months ago
Chemistry,
5 months ago
India Languages,
9 months ago
Chemistry,
1 year ago