India Languages, asked by Kunjalbabbar384, 11 months ago

நீ எவ்வாறு ஆக்குத்திசுவையும் நிலைத்ததிசுவையும் வேறுபடுத்துவாய்?

Answers

Answered by deepikaaa79
0

Answer:

what iss this ..........

Answered by steffiaspinno
0

ஆக்குத்திசுவையும் நிலைத்ததிசுவையும் வேறுபடுத்து

ஆக்குத்திசு

  • தொடர்ந்து பகுப்படையும் தன்மை கொண்ட ஒத்த அளவுடைய மற்றும் முதிர்சியடையாத  செல்களின் தொகுப்பு ஆக்குத்திசு ஆகும்.
  • ஆக்குத்திசுகள் நன்கு  பகுப்படையும்  திசுக்கள் ஆகும்.
  • ஆதலால் இவை  தாவரத்தில் நடைபெறும்  முதலாம் மற்றும் இரண்டாம் வளர்சிக்கு காரணமாக  உள்ளது.
  • தாவரங்களில் ஆக்குத்திசுவானது வளர்சி நடைபெறும் இடங்களில் காணப்படுகிறது.

நிலைத்த திசு

  • நிலைத்த திசுக்கள் பகுப்படையும் திறனை நிறந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இழந்த திசுக்கள் ஆகும்.  
  • சில நேரத்தில் அவை பகுதி அல்லது  முழு ஆக்குதிசுவாக மாறுகிறது.
  • நிலைத்த திசுக்கள் இரண்டு வகைப்படும்.
  • அவை, எளிய திசு மற்றும் கூட்டு திசு ஆகும்.
Similar questions