India Languages, asked by Krishy561, 9 months ago

எலும்பு இணைப்பு திசு என்றால் என்ன?எப்படி அவை நமது உடல் செல்கள் செயல்பட உதவுகிறது

Answers

Answered by steffiaspinno
7

எலும்பு இணைப்பு திசு

  • எலு‌ம்பு‌ எ‌ன்பது ம‌னிதனு‌க்கு தேவையான ‌மிக இ‌ன்‌‌‌றியமையாத  உறு‌ப்புகளு‌ள் ஒ‌‌ன்றாகு‌ம்.
  • ஏனெ‌னி‌ல் எலு‌ம்பானது ம‌னிதனை தா‌ங்குவது ம‌ற்று‌ம் நக‌ர்வது ஆ‌‌கிய ப‌ணிகளை‌ச் செ‌ய்‌கிறது.
  • எலு‌ம்புக‌ளி‌ல் காண‌ப்படு‌ம் ‌திசுவானது எலு‌ம்பு‌த் ‌திசு எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கி‌றது.
  • கா‌ல்‌சிய‌ம் எ‌ன்னு‌ம் தாது‌ப்பொருளானது எலு‌ம்புக‌ளி‌ல்  சே‌மி‌த்து வை‌க்க‌ப்படு‌கிறது.
  • எனவே எலு‌ம்புக‌ள் உறு‌தியாக வை‌த்‌திரு‌க்க கா‌‌ல்‌சிய‌ம் தேவை‌ப்படு‌கிறது.
  • எலு‌‌ம்பு ம‌ற்று‌ம் தசையானது நமது உட‌லி‌ல் நட‌க்கு‌‌ம் அனை‌த்து செய‌ல்பாடுகளு‌க்கு‌ம் மு‌க்‌கிய ‌காரணமாகு‌ம்.

எலு‌ம்பு‌த் ‌திசு

  • இது திடமான விறைத்த மற்றும் உறுதியான இளக்கமற்ற எலும்பு சட்டக இணைப்புத் திசு.

செயல்பாடுகள் :

  • எலும்பு இணைப்புத்திசுவானது உடலுக்கு வடிவத்தையும், கட்டமைப்பையும் கொடுக்கிறது.
  • மென்மையான திசுக்களுக்கும்,  உள் உறுப்புகளுக்கும் ஆதாரத்தையும், பாதுகாப்பையும்‌ கொடு‌ப்பது எலும்பு இணைப்புத்திசுவாகு‌ம்.
Answered by shivam1104
1

Answer:

sorry I didn't understand that language plz write in english and hindi language then I will help u promise

Similar questions