India Languages, asked by shahkssrawther2732, 11 months ago

ஸ்கிளிரைடுகளிலிருந்து நார்களைவேறுபடுத்துக.

Answers

Answered by mahakyadav2604
0

Answer:

রেৃতস্রচ কোন তার ডলার ডোডো করে রেল সে

Answered by steffiaspinno
0

ஸ்கிளிரைடுகளிலிருந்து நார்களை வேறுபடுத்துத‌ல்.

ஸ்கிளிரைடுக‌ள்

  • இவை தாவரங்களின் உடல் முழுவதும் காணப்படுகிறது.
  • செல்சுவரில் குழிகள் நிலைத்த ஆழத்துடன் காணப்படுகிறது.
  • செல் அறை செல் சுவர் பொருட்களால் நிரம்பி உள்ளது.
  • ஸ்கிளிரைடுகள் பழங்கள் மற்றும் விதைகளில் பொதுவாக காணப்படுகிறது.
  • வழக்கமாக அகன்றாது.
  • சுவரின் முடிவில் மழுங்கியவை.
  • ஒற்றையாக காணப்படுகிறது.
  • குழிகள் ஆழமானவை.

நார்கள்

  • நார்கள்  நீண்ட ஸ்‌கிளீரன்கைமா செல்களால் ஆனவை.
  • செல் சுவர் லிக்னின் பொருளாகளால் ஆனவை.
  • நார்கள் அதிக அளவு தாவரங்களின் காணப்படுகிறது.
  • சராசரியாக நார்கள் 1 முதல் 3 மிமீ நீளம் உடையவை ஆகும்.
  • சில தாவரங்கள் உதாரணமாக லின்னம் யுசிட்டாஸ்ஸிமம்(ஆளி), காணபினஸ் சட்டைவா(சணல்),கார்கோரஸ், காப்சுலரிஸ் போன்றவைகளின் நார்கள்  அதிக நீளமுடையவை.
  • இவற்றின் நீளம் 20 மிமீ முதல் 500 மிமீ வரை இருக்கும்.
  • நீண்ட குறுகிய இழை போன்றவை.
  • சுவரின் முடிவில் கூர்மையானவை.
  • குழிகள் குறுகியவை.
  • கற்றையாக காணப்படுகிறது.
Similar questions