தளர்ந்த இணைப்பு திசுவின் மேட்ரிக்ஸ்ஸில்உள்ள நார்கள் எவை?
Answers
Answered by
2
Answer:
Explanation:
Ask in a common language
Answered by
0
தளர்ந்த இணைப்பு திசுவின்மேட்ரிக்ஸ்ஸில் உள்ள நார்கள்
- இவை அறைதிரவ தளவ பொருள்களில் தளவாக அமைய பெற்ற செல்கள் மற்றும் நார்களை கொண்டவை.
- இந்த தளம் ஒரு வலைபின்னல் போல நுண் இழைகளை குறுக்கும் நெடுக்குமாக கொண்டு இடையில் சிறிய இடைவெளிகளை கொண்ட அமைப்பாக உள்ளது.
- இந்த மேட்ரிக்ஸ்ஸில் கொலஜன் நார்கள் மற்றும் மீள் நார்கள் ஃபைப்ரோபிளாஸ்டு செல்கள் உள்ளன.
- இது தோலை தசையுடன் இணைக்கிறது.
- உறுப்புக்களின் உட்பகுதி இடைவெளியை நிறப்புகிறது.
- மேலும் தசை, இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளை சுற்றி உள்ளது.
- இந்த திசுவின் மேட்ரிக்ஸ் சிறிய இரத்த நாளங்களில் இருந்து ஆக்சிஜன் மற்றும் சத்துக்கள் பரவுவதில் இருந்து அதிக பங்கு வகிக்கிறது.
- இது காயமடைந்த திசுக்களை பழுது பார்ப்பதோடு தோலை அடித்தள தளதசையுடன் பொருந்துகிறது.
Similar questions