திசு செல்களுக்கு மற்றும் இரத்தத்திற்குஇடையேயுள்ள இடைத்தரவுகள் என்றுஅழைக்கப்படும் திசு எது? ஏன்?
Answers
Answered by
0
திசு செல்களுக்கு மற்றும் இரத்தத்திற்கு இடையேயுள்ள இடைத்தரவுகள் திசு
- திசு செல்களுக்கு மற்றும் இரத்தத்திற்கு இடையேயுள்ள இடைத்தரவுகள் திசு நிணநீர்
- இரத்தம் மற்றும் நிணநீர் ஆகியவை திரவ இணைப்பு திசுக்களாகும்.
- இவை உடலின் பலபகுதியை இணைக்கிறது.
- இந்த இணைப்பு திசுவில் செல்கள் இணைந்து காணப்படுகிறது.
- இவை செல்லிடை மேட்ரிக்ஸ்ஸில் பதிந்துள்ளது.
- இவை இரத்தம் மற்றும் நிணநீர் ஆகியவை கொண்டவை.
இரத்தம்
- இரத்த சிவப்பு அணுக்கள், இரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன.
- அவை தவிர, திரவ நிலையில், ‘பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது.
நிணநீர்
- உடல் தசைகளில் உள்ள சுரப்பிகளில் உருவாகி நாளங்கள் மூலம் இரத்தத்தில் கலக்கும் ஒற்றை அணுக்களை கொண்ட நிறமற்ற திரவம் மற்றும் வடிநீர் ஆகியவை நிணநீர் எனப்படும்.
- இரத்த தந்துகளில் இருந்து வடிகட்டப்பட்ட ஓர் நிறமற்ற திரவமாகும்.
- இது பிளாஸ்மா மற்றும் இரத்த வெள்ளை அணுக்களை கொண்டு உள்ளது.
- இது இரத்தத்திற்கும் மற்றும் திசு திரவங்களுக்கும் இடையே உள்ள பொருட்களை பரிமாற்றி கொள்ள உதவுகிறது.
Answered by
0
Answer:
sorry I didn't understand that language plz write in english and hindi language then I will help u promise
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Math,
11 months ago
Math,
1 year ago
Computer Science,
1 year ago