India Languages, asked by anushreealevoor5199, 9 months ago

ஒரு வேறுபாடு எழுதுக. எலும்பு மற்றும் குறுத்தெலும்புக்கு

Answers

Answered by Lokesh1845
0

Answer:

what language is this are you questioning

Answered by steffiaspinno
0

எலும்பு மற்றும் குறுத்தெலும்புக்கு‌ம் உ‌ள்ள வேறுபாடு

எலும்பு

  • எலும்பு என்பது  திடமானது மற்றும் உறுதியானது.
  • ‌திடமான  விறைத்த மற்றும் உறுதியான இளக்கமற்ற  எலும்பு சட்டக இணைப்பு திசுவாகும்.
  • எலும்பு மேட்ரிக்ஸில், கால்சியம் ,உப்பு மற்றும் கொலாஜன் நார் நிறைந்த எலும்புகளுக்கு வலுவை சேர்கிறது.
  • எலும்பின் மேட்ரிக்ஸில் பல அடர்ந்த வளைய அடுக்குகளை கொண்டது.
  • இரு தகட்டு எலும்புகளுக்கு இடையே உள்ள திரவம் நிரப்பிய இடைவெளிகள் லேக்குனா என்று அழைக்கப்படும்.
  • இதில் எலும்பு செல்கள் என்னும் ஆஸ்டியோசைட்ஸ்கள்  காணப்படுகிறது

குரு‌த்தெலு‌ம்பு

  • இவை இய‌ற்‌கை‌யி‌ல் ‌மிருதுவான, அரை‌ ‌விரை‌ப்பு த‌ன்மையுடைய, இள‌க்கமான ம‌ற்று‌ம் குறை‌ந்த நாள‌ம் கொ‌ண்டது ஆகு‌ம்.
  • பெ‌ரிய குரு‌த்தெலு‌ம்பு செ‌ல்களான கா‌ன்‌ட்ரோசை‌ட்டுகளை மே‌ட்‌ரி‌க்‌ஸ் கொ‌ண்டு‌ள்ளது.
  • குரு‌த்தெலு‌ம்பு மு‌க்கு நு‌னி, வெ‌ளி காது, ‌நீ‌ண்ட எலு‌ம்‌பி‌ன் முடிவுப்பகு‌தி, தொ‌ண்டை ம‌ற்று‌ம் குர‌ல்வளை‌யி‌ல் உ‌ள்ளது.
Similar questions