மைட்டாஸிஸ் செல்பகுப்பில் புரோப்போஸ்நடைபெறும் பொழுது காணப்படும்நிகழ்வுகளின் வரிசையை எழுதுக..
Answers
Answered by
0
மைட்டாஸிஸ் செல்பகுப்பு
- மைட்டாஸிஸ் ஃபிளெமிங் என்பவரால் 1879ல் கண்டறியப்பட்டது.
- இச்செல் பகுப்பில் ஒரு தாய் செல்லானது இரு ஒத்த சேய் செல்லாக பகுப்படைகிறது.
- இது சம பகுப்பு எனவும் அழைக்கப்படும்.
மைட்டாஸிஸ் செல்பகுப்பில் புரோப்போஸ்
- மைட்டாஸிஸ் செல்பகுப்பில் புரோப்போஸ் நடைபெறும் போது புரோநிலையில் உள்ள உட்கருவின் உள்ளே குரோசோம்கள் சிறியதாகவும் தடித்தும் தெரியும் வகையில் இருக்கும்.
- சென்ரோசோம் பிளவுற்று இரு சேய் சென்ட்ரியோல்கள் ஆகும். ஒவ்வோரு சென்ட்ரியோலும் ஒளி வீசும் கதிர்களால் சூழப்பட்டுள்ளது.
- இவை ஆஸ்டர் கதிர்கள் எனப்படும்.
- கதிர்கோல் இழைகளை இரண்டு சென்ட்ரியோல்களுக்கு இடையே அமைந்திருக்கும்.
- உட்கரு சவ்வு மற்றும் உட்கரு மணி ஆகியன மெல்ல ஆரம்பிக்கின்றன.
Answered by
0
மைட்டாஸிஸ் செல்பகுப்பு
மைட்டாஸிஸ் ஃபிளெமிங் என்பவரால் 1879ல் கண்டறியப்பட்டது. இச்செல் பகுப்பில் ஒரு தாய் செல்லானது இரு ஒத்த சேய் செல்லாக பகுப்படைகிறது. இது சம பகுப்பு எனவும் அழைக்கப்படும்.
மைட்டாஸிஸ் செல்பகுப்பில் புரோப்போஸ்
மைட்டாஸிஸ் செல்பகுப்பில் புரோப்போஸ் நடைபெறும் போது புரோநிலையில் உள்ள உட்கருவின் உள்ளே குரோசோம்கள் சிறியதாகவும் தடித்தும் தெரியும் வகையில் இருக்கும். சென்ரோசோம் பிளவுற்று இரு சேய் சென்ட்ரியோல்கள் ஆகும். ஒவ்வோரு சென்ட்ரியோலும் ஒளி வீசும் கதிர்களால் சூழப்பட்டுள்ளது. இவை ஆஸ்டர் கதிர்கள் எனப்படும். கதிர்கோல் இழைகளை இரண்டு சென்ட்ரியோல்களுக்கு இடையே அமைந்திருக்கும். உட்கரு சவ்வு மற்றும் உட்கரு மணி ஆகியன மெல்ல ஆரம்பிக்கின்றன.

Similar questions