India Languages, asked by zoya3086, 11 months ago

ஏன் இரத்தம் ஒரு இணைப்பு திசுவாகக்கருதப்படுகிறது

Answers

Answered by Anonymous
0

Answer:

hi mate

Explanation:

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (blood donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3[சான்று தேவை] மாதங்களுக்கு ஒரு முறை எந்த வித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.

MARK ME AS BRAINLIST...

HOPE U LIKED IT✌️❤️

Answered by steffiaspinno
0

இரத்தம் ஒரு இணைப்பு திசு

  • இரத்தம் உடலில் உள்ள எல்லா திசைகளிலும் செல்லக்கூடியது.
  • இவை செல்களுக்கு உணவுபொருட்களையும் கடத்துகிறது.
  • செல்களில் உண்டாகும் கழிவு கழிவு மண்டலத்திற்கு கொண்டு செல்கிறது.
  • இவ்வாறு இரத்தம் அனைத்து பகுதிகளுக்கும் செல்வதால் இரத்தம் ஒரு இணைப்பு திசுவாகக் கருதப்படுகிறது
  • இணை‌ப்பு‌த்‌திசு நா‌ன்கு வகைகளாக உ‌ள்ளது. அவை,
  • முறையான இணை‌ப்பு‌த்‌திசு,
  • அட‌ர்‌‌த்‌தியான இணை‌ப்பு‌த்‌திசு,
  • ஆதார இணை‌ப்பு‌த்‌திசு,
  • திரவ இணை‌ப்பு‌த்‌திசு,

அட‌ர்‌‌த்‌தியான இணை‌ப்பு‌த்‌திசு

  • இது நா‌ர்‌க‌ள் ம‌ற்று‌ம் ஃபை‌ப்ரோ‌பிளா‌ஸ்‌ட்டுக‌ள் கொ‌ண்ட அட‌‌‌ர்‌த்‌தியாக க‌ட்ட‌ப்ப‌ட்ட ஓ‌ர் நா‌ர் இணை‌ப்பு ‌திசு ஆகு‌ம்.
  • இது தசை நா‌ண்க‌ள் ம‌ற்று‌ம் தசை நா‌ர்க‌ளி‌ன் முத‌ன்மை கூறு ஆகு‌ம்.  

தசை நா‌ர்க‌‌ள்

  • தசை நா‌ர்‌க‌ள் அ‌திக வ‌லிமை உடையவை ம‌ற்று‌ம்‌ அ‌திக‌ம் நெ‌கிழு‌ம் த‌ன்மை‌யினை உடையவை.
  • இவை எலு‌ம்‌புகளை எலு‌ம்‌புகளுட‌ன் இணை‌க்‌கிறது.
  • இவை ‌மிக‌க்குறை‌ந்த அளவு மே‌ட்‌ரி‌க்‌ஸை பெ‌ற்று‌ள்ளன.
  •  இவைக‌ள் மூ‌‌ட்டுகளை வ‌லிமை அடைய செ‌ய்‌கி‌ன்றன  ம‌ற்று‌ம் சாதாரண நக‌ர்வுகளு‌க்கு உதவு‌கி‌ன்றன.
Similar questions