India Languages, asked by lalwanimanas1204, 9 months ago

ஏன் மியாசிஸ் குன்றல் பகுப்பு என்றும் மற்றும் மைட்டாஸிஸ் சமபிளத்தல் என்றும் அழைக்கப்படுகின்றன?

Answers

Answered by steffiaspinno
1

மியாசிஸ்

  • மியாசிஸ் என்ற வார்தை 1905 ஆம் வருடம் ஃபார்மர் என்ற அறிஞரால் அறிமுக படுத்தப்பட்டது.
  • செல்பகுப்பு  இனச்செல்களை அல்லது கேமிட்டுகளை உருவாக்கிறது.  
  • மியாசிஸ் குன்றல் பகுப்பு என்றழைக்கப்படுகிறது.  ஏனெனில் இதனால் குரோமோசோம் எண்ணிக்கை (2n)  இருமய நிலையில் இருந்து ஒருமைய (n) நிலையில் குறைக்கப்படுகிறது.
  •  மியாசிஸ் பகுப்பில் ஒரு தாய் செல்லில் இருந்து நான்கு சேய் செல்கள் உருவாகின்றன.

மியாசிஸ் இரண்டு பகுப்புகளை கொண்டது.   அவை

  •   முதல் மியாசிஸ் பகுப்பு
  •   இரண்டாம் மியாசிஸ் பகுப்பு  ஆகும்.

முதல் மியாசிஸ் பகுப்பு

  • இவை  இரட்டை செல்பகு‌ப்பு‌க்கு பின்  இரு ஒற்றை மைய செல்களை உருவாக்குகிறது.
  • பகுப்பினால்  உருவாகும் சேய் செல்களின் குரோமோசோம் எண்ணிக்கை தாய் செல்களின் குரோமோசோம்களில் இருந்து வேறுபடும்.

இரண்டாம் மியாசிஸ் பகுப்பு

  • தாய் செல்களின் குரோமோசோம்களை போல், சேய் செல்களின் குரோமோசோம்களிலும் காணப்படுகிறது.
Answered by Anonymous
0
மியாசிஸ்

மியாசிஸ் என்ற வார்தை 1905 ஆம் வருடம் ஃபார்மர் என்ற அறிஞரால் அறிமுக படுத்தப்பட்டது. செல்பகுப்பு  இனச்செல்களை அல்லது கேமிட்டுகளை உருவாக்கிறது.   மியாசிஸ் குன்றல் பகுப்பு என்றழைக்கப்படுகிறது.  ஏனெனில் இதனால் குரோமோசோம் எண்ணிக்கை (2n)  இருமய நிலையில் இருந்து ஒருமைய (n) நிலையில் குறைக்கப்படுகிறது.  மியாசிஸ் பகுப்பில் ஒரு தாய் செல்லில் இருந்து நான்கு சேய் செல்கள் உருவாகின்றன.

மியாசிஸ் இரண்டு பகுப்புகளை கொண்டது.   அவை

  முதல் மியாசிஸ் பகுப்பு   இரண்டாம் மியாசிஸ் பகுப்பு  ஆகும்.

முதல் மியாசிஸ் பகுப்பு

இவை  இரட்டை செல்பகு‌ப்பு‌க்கு பின்  இரு ஒற்றை மைய செல்களை உருவாக்குகிறது. பகுப்பினால்  உருவாகும் சேய் செல்களின் குரோமோசோம் எண்ணிக்கை தாய் செல்களின் குரோமோசோம்களில் இருந்து வேறுபடும்.

இரண்டாம் மியாசிஸ் பகுப்பு

தாய் செல்களின் குரோமோசோம்களை போல், சேய் செல்களின் குரோமோசோம்களிலும் காணப்படுகிறது...
Similar questions