ஆக்குத்திசுக்கள் யாவை? பல்வேறுவகையான ஆக்குத்திசுகள்பரவியுள்ளதையும் மற்றும் அவற்றின்செயல்பாடுகளளையும் விவரிக்க.
Answers
Answered by
0
ஆக்குத்திசு
- மெரிஸ்டோஸ் (ஆக்குத்திசு) என்ற வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து வந்த வார்த்தை ஆகும்.
- இதன் பொருள் பகுப்படையும் தன்மை உடையது அல்லது செல் பகுப்பு செயல்பாடுடையது என்பது ஆகும்.
- இந்த பெயரை சூட்டியவர் நகேலி ஆவார்.
- ‘’தொடர்ந்து பகுப்படையும் தன்மை கொண்ட ஒத்த அளவுடைய முதிர்ச்சி அடையாத செல்களின் தொகுப்பு ஆக்குத்திசு’’ ஆகும்.
- தாவரங்களில் ஆக்குத்திசுவானது வளர்ச்சி நடைபெறும் இடங்களில் காணப்படும்.
- (எ.கா) தாவரத் தண்டின் நுனிப்பகுதி, வேரின் நுனிப்பகுதி, இலையின் மூலங்கள், வாஸ்குலார் கேம்பியம், தக்கை கேம்பியம் முதலிய வளர்ச்சி நடைபெறும் இடங்கள்.
ஆக்குத்திசுவின் வகைகள்
- புரோமெரிஸ்டம்ஆக்குத்திசு
- முதலாம்நிலைஆக்குத்திசு
- இரண்டாம்நிலைஆக்குத்திசு
- ஆக்குத்திசு செயல்பாடுகள்
- ஒரு ஆக்குத்திசு கொண்டிருப்பது பகுப்படையக் கூடிய மற்றும் வளரும் நிலையில் உள்ள முதிர்ச்சியுள்ள செல்கள் ஆகும்.
- ஆக்குத்திசுகள் நன்கு பகுப்படையும் திசுக்கள் ஆகும்.
- ஆதலால் இவை தாவரத்தில் நடைபெறும் முதலாம் மற்றும் இரண்டாம் வளர்சிக்கு காரணமாக உள்ளது.
Similar questions