India Languages, asked by Alecia3088, 11 months ago

கீழ்கண்டவற்றிற்கு ஒரு காரணம் கொடு.a. இரத்தம் ஒரு திரவ இணைப்புத் திசு.b. எலும்புக்கூடு தசைகள் சருங்கத்தக்க புரதத்தைப் பெற்றுள்ளது.c. இயற்கையாக இதய தசைகள்தன்னிச்சைற்றவை.

Answers

Answered by steffiaspinno
0

இரத்தம் ஒரு திரவ இணைப்புத் திசு

  • இரத்தம் உடலில் உள்ள எல்லா திசைகளிலும் செல்லக்கூடியது.
  • இவை செல்களுக்கு உணவுபொருட்களையும் கடத்துகிறது.
  • செல்களில் உண்டாகும் கழிவு கழிவு மண்டலத்திற்கு கொண்டு செல்கிறது.
  • இவ்வாறு இரத்தம் அனைத்து பகுதிகளுக்கும் செல்வதால் இரத்தம் ஒரு இணைப்பு திசுவாகக் கருதப்படுகிறது .

எலும்புக்கூடு தசைகள் சருங்கத்தக்க புரதத்தைப் பெற்றுள்ளது

  • எலும்பு தசைகளில் மையோசின் மற்றும் ஆக்டின்  உள்ளன.
  • இவை சுருங்கும் தன்மை கொண்டவை .
  • இவற்றில் சுருங்கி விரியும் தன்மையால்   எலும்புடன் இணைக்கப்பட்டுள்ள தசைகள்  சுருங்கி விரிகிறது.

இயற்கையாக இதய தசைகள் தன்னிச்சைற்றவை

  • இதய தசைகள் தன்னிச்சை அற்றவை .
  • ‌சீரான முறையில்  சுருங்கி விரியும் தன்மைகொண்டவை.
  • இவற்றை நம்மால் இயக்க முடியாது.
  • எனவே இவை இதயத்தை தொடர்ந்து  இயக்கச் செய்கிறது.  
Similar questions