மைட்டாஸிஸ் மற்றும் மியாசிஸ்க்கும்இடையேயுள்ள வேறுபாட்டினைபட்டியலிடுக.
Answers
Answered by
7
மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ்க்கும் உள்ள வேறுபாடு
மைட்டாசிஸ்
- உடல் செல்களில் நிகழ்கிறது
- வாழ்க்கை முழுவதும் வளர்ச்சியைத் தொடர பங்காற்றுகிறது.
- ஒரு பகுப்பை மட்டும் கொண்டது.
- இரு இருமய சேய் செயல்கள் தோன்றுகின்றன.
- தாய் செல்களில் உள்ள குரோமோசோம் எண்ணிக்கை உள்ளது போலவே சேய் செல்களிலும் ஒத்துக் காணப்படுகிறது.
- ஒத்த சேய் செல்கள் உருவாகின்றன
மியாசிஸ்
- இனச் செல்களில் நிகழ்கிறது.
- குறிப்பிட்ட வயதில் இனச்செயல்பாடு மற்றும் கேமிட் உருவாக்கத்தில் பங்காற்றுகிறது.
- நான் ஒருமய சேய் செயல்கள் தோன்றுகிறது.
- தாய் செல்களில் உள்ள குரோமோசோம் எண்ணிக்கையிலிருந்து பாதி அளவு சேய் செல்களில் குறைந்து காணப்படுகிறது.
- சேய் செல்கள் தாய் செல்களைப் போல் ஒத்திருப்பதில்லை மற்றும் பரவலாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
Similar questions
Physics,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago