India Languages, asked by anujsinghjls3711, 9 months ago

சைலக்கூறுகளைப் பற்றி எழுதுக.

Answers

Answered by steffiaspinno
15

சைல‌க் கூறுக‌ள்

சைலம் :

  • நீரைக் கடத்தும் திசு
  • தாவர உடலுக்கு இயந்திர உதவியை அ‌ளி‌க்‌கிறது.  

சைல‌த்‌தி‌ன் கூறுகள் :

  • சைலம் டிரக்கீடுகள்
  • சைலம் வெஸல்கள்  
  • சைலம் நார்கள்
  • சைலம் பாரன்கைமா

சைலம் டிரக்கீடுகள்

  • நீண்ட அல்லது குழாய் போன்றவை.
  • தடித்த மற்றும் லி‌க்னின் சுவரைக் கொண்ட இறந்த செல்களாகும்.
  • செல்களின் முனைப்பகுதி மழுங்கியது. சிறுத்த (அ) உளி போன்ற அமைப்புடையது
  • பலவகை இரண்டாம் நிலைத் தடிப்புகளைக் கொண்டுள்ளது.

சைலம் நார்கள்

  • நீண்ட செல்கள் முனைகள் கூரானவை.
  • நீரையும் கனிமங்களையும் கடத்துவதோடு, தாவரத்திற்கு வலிமையும் தருகிறது.!

சைலக்குழாய்கள்

  • நீண்ட குழாய் வடிவம் - அகன்றது நீள் அச்சுக்கு இணையானது
  • செல்சுவர் - லிக்னின் காணப்படும் .அகன்ற மையக் குழிகளைக் கொண்டுள்ளது.
  • நீரையும் கனிமங்களையும் கடத்துவதோடு, தாவரத்திற்கு வலிமையும் தருகிறது.

சைலம் - பாரன்கைமா

  • செல்கள் மெல்லிய சுவரை உடையவை - உயிருள்ளவை
  • பணி - கடத்துதலில் உதவுவதோடு, ஸ்டார்ச் மற்றும் கொழுப்புகளைச் சேகரிக்கிறது.
Similar questions