இரத்ததிலிருந்து அனைத்து இரத்தத்தட்டுகளையும் நீக்கும்போது என்னவிளைவு ஏற்படும்?
Answers
Answered by
0
Answer
Hy mate
Here is your answer
xD
Answered by
0
இரத்ததிலிருந்து அனைத்து
இரத்தத்தட்டுகளையும் நீக்கும்போது
ஏற்படும் விளைவு:
- இரத்தத்தட்டுகள் மிகச் சிறிய அளவுடையது ஆதாகும்.
- இவற்றிற்கு உட்கரு கிடையாது.
- இவற்றின் வாழ்நாள் 5 முதல் 9 நாட்கள் ஆகும்.
- இதனுடைய முக்கிய பணி காயங்கள் ஏற்படும் போது இரத்தம் வீணாவதை தடுப்பதாகும்.
- இது நமது உடலில் அதிகளவு காணப்படுகின்றது.
- இரத்த தட்டுகளின் அளவு குறையும் போது அதிகளவு இரத்த இழப்பு ஏற்படும்.
- இரத்த தட்டுகளின் முக்கிய பணி காயம்பட்ட இடத்தில் இரத்த உறைவை ஏற்படுத்தி இரத்த வெளியேறுவதை தடுத்தல்.
- இரத்தத்திலிருந்து இரத்தத் தட்டுகளை நீக்கிவிட்டால் காயம்பட்ட இடத்தில் இரத்த உறைவு நிகழாது.
- அதனால் இரத்த இழப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடும்.
Similar questions
Physics,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
Geography,
1 year ago
Math,
1 year ago