தாவர மற்றும் விலங்கு செல்களுக்கு இடையே உள்ள ஐந்து வேறுபாடுகளை எழுதுக .
Answers
Answered by
3
Answer:
Hey there
In English:
Write down the five differences between plant and animal cells.
- plant cells have cell wall where as animal cell do not have any cell wall.
- plant cell have one large vacuole whereas animal cell have many small vacuoles.
- plant cell have pigments whereas animal cell does not have any pigment.
- most of the plant cells are rectangular in shape and most of the animal cells are round in shape.
- plant cell contains chloroplast whereas animal cell does not contain.
In Tamil:
தாவர மற்றும் விலங்கு உயிரணுக்களுக்கு இடையிலான ஐந்து வேறுபாடுகளை எழுதுங்கள்.
- தாவர செல்கள் செல் சுவரைக் கொண்டுள்ளன, அங்கு விலங்கு கலத்திற்கு எந்த செல் சுவரும் இல்லை.
- தாவர கலத்திற்கு ஒரு பெரிய வெற்றிடம் உள்ளது, அதே நேரத்தில் விலங்கு உயிரணு பல சிறிய வெற்றிடங்களைக் கொண்டுள்ளது.
- தாவர கலத்தில் நிறமிகள் உள்ளன, ஆனால் விலங்கு உயிரணுக்கு எந்த நிறமியும் இல்லை.
- தாவர செல்கள் பெரும்பாலானவை செவ்வக வடிவத்தில் உள்ளன மற்றும் பெரும்பாலான விலங்கு செல்கள் வட்ட வடிவத்தில் உள்ளன.
- தாவர கலத்தில் குளோரோபிளாஸ்ட் உள்ளது, ஆனால் விலங்கு உயிரணு இல்லை.
Hope it helps you
Please mark it as branliest
Answered by
4
தாவர செல்கள் மற்றும் விலங்கு செல்களை வேறுபடுத்துதல்
தாவர செல்கள்
- தற்சார்பு கொண்டவை தாவர செல்கள் அதாவது தமக்கு தேவையான உணவுப் பொருளை தாமே தயாரித்துக் கொள்பவையாகும்.
- தாவர செல்களில் இறந்த செல்களே அதிகமாக காணப்படுகின்றன.
- மேலும் தாவர செல்களில் நிலைத்த திசுக்களும், ஆக்குத்திசுக்களும் காணப்படுகின்றன.
- தாவரத் திசுக்கள் எளிய அமைப்பினைக் கொண்டிருக்கும்
- தாவர செல்களின் வளர்ச்சியானது முதிர்ச்சி அடைந்த பின் நின்றுவிடாமல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.
விலங்கு செல்கள்
- விலங்கு செல்களால் தமக்கு தேவையான உணவைத் தாமே தயாரிக்க முடியாது எனவே பிற உயிரினங்களைச் சார்ந்து வாழும்.
- விலங்கு செல்களில் உயிருள்ள செல்களே அதிகமாக காணப்படுகின்றன
- இணைப்புத்திசு, எபிலீயத்திசு, தசைத்திசு, நார்த் திசு ஆகிய நான்கு திசுக்கள் விலங்கு செல்களில் காணப்படுகின்றன.
Similar questions