India Languages, asked by indrajit6512, 10 months ago

கீழ்காண்பனவற்றில் எது வியர்வையின்உட்கூறு இல்லை?அ. யூரியா ஆ. புரதம்இ. நீர் ஈ. உப்பு

Answers

Answered by Anonymous
0

Answer:

hey mate:-

Explanation:

. ஊறுகாய் வகைகள் யாவை?

அ) இற்றுத் தேன் சொட்டும் எலுமிச்சை ஊறுகாய்

ஆ) வற்றிய வாய் நீர் சுரக்கும் நாரத்தை ஊறுகாய்

இ) உந்து சுவை மாங்காய் ஊறுகாய்

ஈ) காடி மிளகாய் ஊறுகாய்

என்பவை பாரதிதாசன் குறிப்பிட்டுள்ள ஊறுகாய் வகைகள் ஆகும்.

MARK ME AS BRAINLIST...

HOPE U LIKED IT✌️❤️

Answered by steffiaspinno
0

வியர்வையின் உட்கூறு இ‌ல்லாதது புரதம்  

  • உயிர்வாழக்கூடிய செல்களில் வளர்ச்சிதைமாற்ற நிகழ்வானது தொடர்ந்து நடைபெறுகின்றது.
  • இந்த வளர்ச்சிதைமாற்ற நிகழ்வானது  சில நைட்ரஜன்  நச்சுத்தன்மையுடைய பொருட்களை  தயாரிக்கின்றன.
  • இதனால் உயிர் வேதியியல் வினையினால் உருவான வளர்ச்சிதை மாற்ற விளைபொருட்கள் அனைத்தும் உடலினால்  பயன்படுத்தப்படுவதில்லை.
  • இவைகள் கழிவுநீக்க பொருட்கள் என அழைக்கப்படுகின்றன.
  • மேலும்  கழிவு நீக்க மண்டலம் என்பது  கழிவுகளை நீக்குவதில் பங்குக்கொள்ளும் திசுக்கள் மற்றும் உறுப்புகள் சேர்ந்த அமைப்பாகும் .

தோலினால் வெளியேற்றப்படும் கழிவுகள்:  

  • (சிறிதளவு நீர், யூரியா மற்றும் வியர்வை வடிவில்

உப்புக்களை நீக்கல்)

நுரையீரலால் வெளியேற்றப்படும் கழிவுகள்:

  • (கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றம் மற்றும் மூச்சு வெளிவிடுதல் மூலம் நீர்த்  திவளைகளை வெளியேற்றுதல்) ஆகியன பிற கழிவுநீக்க உறுப்புகளாகும்.
  • எனவே புரதம் என்பது  வியர்வையின் உட்கூறு இல்லை.
Similar questions