சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல்அலகு _________ ஆகும்.அ. குடலுறுஞ்சிகள் ஆ. கல்லீரல்இ. நெஃப்ரான் ஈ. சிறுநீரகக்குழாய்
Answers
Answered by
0
The basic function of the kidney is the unit. intestines liver nephron kidney tube.
Answered by
0
சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு
- சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு நெஃப்ரான் ஆகும்.
- ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியனை விட அதிகமான நெஃப்ரான்களைக் கொண்டுள்ளது.
- இந்த நெஃப்ரான்கள் சிறுநீரைக் கொண்டுவரும் நுண்குழல்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
- சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு நெஃப்ரான்கள் ஆகும்.
- ஒவ்வொரு நெஃப்ரான்களிலும் இரு பகுதிகள் காணப்படுகின்றன.
- அவை சிறுநீரக கார்ப்பசல் அல்லது மால்பீஜியன் உறுப்பு மற்றும் சிறுநீரக நுண்குழல்கள் ஆகும்.
- இச்சிறுநீரக கார்ப்பசலில் (Renal corpuscle) கிண்ண வடிவில் காணப்படும்.
- இரத்த நுண்நாளங்களின் தொகுப்பாகிய கிளாமருலஸ் என்ற பகுதி பௌமானின் கிண்ணத்தில் காணப்படுகிறது.
- இரத்தமானது கிளாமரூலஸில் உள்ள நுண்நாளத்தொகுப்பில் உட்செல் நுண் தமனி (Afferent arterioles) வழியாக உள்ளே செல்கிறது, வெளிச் செல் நுண்தமனி (Efferent arterioles) வழியாக வெளியேறுகிறது.
Similar questions