India Languages, asked by gulafsha7003, 8 months ago

கீழ்காண்பனவற்றில் எது பெண் இனப்பெருக்கமண்டலத்தில் காணப்படாத பகுதி? அ. அண்டம் ஆ. கருப்பைஇ. விந்தகம் ஈ. அண்டக்குழாய்

Answers

Answered by cslthyd
0

Answer:

nnamnwjw

Explanation:

potrhimdh jhshjdiejjhxjsjhrhfj gfbbxb pott

Answered by steffiaspinno
0

விந்தகம்

  • பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படாத பகுதி விந்தகம் ஆகு‌ம்.  
  • அண்டகங்கள்,கருப்பைக்குழாய்,கருப்பை, யோனிக்குழாய்   போன்ற பகுதிகளை கொண்டது பெண் இனப்பெருக்க மண்டலமாகும்.

அண்டகம்:

  • அண்டகங்கள் என்பது பெண் இனப்பெருக்க சுரப்பிகள் ஆகும்.
  • இந்த அண்டகங்கள் கீழ் வயிற்றுப் பகுதியில்  சிறுநீரகங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.
  • இந்த  அண்டகங்கள் பெண் பாலின உயிரணு (கரு முட்டை அல்லது அண்டம் ) மற்றும் பெண் பாலின ஹார்மோன்களை (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்ட்ரான்) உற்பத்தி செய்கின்றன.

கர்ப்பப்பை:

  • ஒரு பேரிக்காய் போன்ற தசையாலான வெற்றிடமுள்ள அமைப்பைக் கொண்டது கர்ப்பப்பை ஆகும்.
  • இது இடுப்புகளுக்கு இடைப்பட்ட குழியான பகுதிக்குள் அமைந்துள்ளது.
  • மேலும் இந்த கர்ப்பப்பையானது, சிறுநீர்ப்பை மற்றும்  மலக்குடலுக்கு இடையே உள்ளது.

விந்தகம்:

  • விந்தகம் என்பது ஆண்களின் இனப்பெருக்க  உறுப்பாகும்.
  • எனவே பெண் இனப்பெருக்க மண்டலத்தில் இது காணப்படுவதில்லை .
Similar questions