India Languages, asked by gandlaumapower8526, 11 months ago

கல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர்தற்காலிகமாக _________ ல் சேமித்து வைக்கப்படுகிறது.

Answers

Answered by steffiaspinno
0

பித்தப்பை

  • கல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர் தற்காலிகமாக பித்தப்பையில் சேமித்து வைக்கப்படுகிறது.
  • சிறுகுடலானது இரண்டு முக்கிய செயல்களை செய்கிறது.
  • அவை  செரிமானம் மற்றும் உறிஞ்சுதல் ஆகும். இவை, இரு செரிமான சுரப்பிச் சாறுகளான  (i) பித்த நீரை கல்லீரலிலிருந்தும் மற்றும் ii) கணைய நீரை கணையத்திலிருந்தும் டியோடினத்தில் பெறுகிறது.
  • கல்லீரலானது உடலில் காணப்படும் மிகப் பெரிய செரிமானச் சுரப்பி  ஆகும்.
  • இது செம்மண் நிறத்தில் காணப்படுகிறது.
  • கல்லீரலில் உள்ள செல்கள் பித்தநீரைச் சுரக்கின்றன.
  • அது தற்காலிகமாக பித்தப்பையில் சேகரிக்கப்படுகிறது.
  • பித்த நீரில்  பித்த உப்புகளும் (சோடியம் கிளைக்கோலேட் மற்றும் சோடியம் டாரோ கிளைக்கோலேட்) மற்றும் பித்த நிறமிகளும் (பைலிரூபின் மற்றும் பைலிவிரிடின்) காணப்படுகின்றன .
  • கொழுப்பை செரிக்க வைக்க உதவுகிறது.
Answered by shivam1104
0

Answer:

sorry I didn't understand that language plz write in english and hindi language then I will help u promise

Similar questions