India Languages, asked by panduteja4860, 11 months ago

மனித உ டலானது _________ வெப்பநிலையில் இயல்பாக செயல்படுகிறது.

Answers

Answered by cslthyd
0

Answer:

nsbdhdhd

Explanation:

nxjsjsjdjxjnxbdjxisbdjjs

Answered by steffiaspinno
0

மனித உட‌லி‌‌ன் இய‌ல்பான வெ‌ப்ப‌நிலை

  • மனித உடலானது  37˚C வெப்பநிலையில் இயல்பாக செயல்படுகிறது.
  • உடலை மூடியிருக்கும் வெளிப்புறப்பகுதிக்கு  தோல் என்று பெயர்.
  • இது  ஓர் அடுக்கு போல உடலின் அனைத்துப் பகுதிகளிலும் நீட்சியடைந்து காணப்படுகின்றன .
  • தோலானது  வளர்சிதை கழிவுகளை  வியர்த்தல் என்ற செயல்பாட்டுன் மூலம்  வெளியேற்றுகிறது.  
  • மனித  உடலானது 37˚C வெப்பநிலையில் சாதாரணமாக  இயங்குகிறது.
  • நமது உடலின் வெப்பநிலை அதிகரிக்கும் போது வியர்வைச் சுரப்பிகள் வியர்வையைச் சுரக்க ஆரம்பிக்கிறது.
  • இந்த  வியர்வையிலிருந்து வெளிவரும்  நீருடன் சிறிதளவு பிற வேதிப்பொருட்களாகிய அம்மோனியா, யூரியா, லாக்டிக் அமிலம் மற்றும் உப்புகள் (அதிகளவு சோடியம் குளோரைடு) காணப்படுகின்றன.
  • இந்த வியர்வைகள்  தோலில் காணப்படும் சிறிய  துளைகளின் வழியாக வெளியே  வருகிறது. பின்பு  ஆவியாகிவிடுகிறது.
Similar questions