பௌமானின் கிண்ணத்தினுள் உள்ளநுண்குழாய்களின் கொத்து ---
Answers
Answered by
2
Answer:
the best thing to say it was good and you can do it
Answered by
0
பௌமானின் கிண்ணத்தினுள் உள்ள நுண்குழாய்களின் கொத்து - கிளாமருலஸ்
- சிறுநீர் உருவாதல் மூன்று படிநிலைகளில் நடைபெறுகிறது. அவை கிளாமருலார் வடிகட்டுதல், குழல்களில் மீள உறிஞ்சப்படுதல் மற்றும் குழல்களில் சுரத்தல்
கிளாமருலார் வடிகட்டுதல்:
- கிளாமருலார் மற்றும் பௌமானின் கிண்ணம் போன்றவற்றில் காணப்படும் எப்பித்தீலிய சுவர்களின் மூலமாக இரத்தமானது வடிகட்டப்படுகிறது.
- இரத்தமானது சிறுநீராக உருவாக்கப்படுகிறது. இந்த திரவமானது கிளாமருலார் வடிதிரவம் எனப்படுகிறது.
- கிளாமருலஸ் என்பது பௌமானின் கிண்ணத்தினுள் காணப்படும் நுண்குழாய்களின் கொத்தாகும்.
- மேலும் கிளாமருலார் வடிநீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள்,ஹார்மோன்கள், உப்புகள், குளுக்கோஸ் மற்றும் தேவையான பொருட்கள் காணப்படுகின்றன.
- இந்த பௌமானின் கிண்ணத்தை தொடர்ந்து மூன்று பகுதிகளாக சிறுநீரக நுண்குழல்கள் செயல்படுகின்றன. அவை அண்மை சுருள் குழல் ,ஹென்லே வளைவு, சேய்மை சுருள் குழல் ஆகும்.
Similar questions