சிறுகுடலின் உறிஞ்சும் தன்மையைஅதிகப்படுத்தும் விரல் போன்ற நீட்சியுடையது---
Answers
Answered by
0
சிறுகுடலின் உறிஞ்சும் தன்மையை அதிகப்படுத்தும் விரல் போன்ற நீட்சியுடையது - குடலுறிஞ்சிகள்
- சிறுகுடல் என்பது உணவுக் கால்வாயில் காணப்படும் மிகவும் நீளமான பகுதி ஆகும். இதன் நீளம் 5 - 7 மீட்டர் கொண்டது .
- மேலும் இது சுருண்ட குழலாகும்.இந்தக் குடல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.
- அவை முன்சிறு குடல் (டியோடினம்), நடுச்சிறுகுடல் (ஜுஜினம்) மற்றும் பின்சிறுகுடல் (இலியம்) ஆகும்.
பின்சிறுகுடல் இதயம் (இலியம்):
- சிறுகுடலின் அடியில் காணப்படக்கூடிய பகுதியாக இருப்பது பின்சிறுகுடல் ஆகும்.
- இலியம் சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும்.இவற்றில் விரல் போன்ற நீட்சிகள் காணப்படுகின்றன.
- அவற்றின் நீளம் 1 மி.மீ ஆகும் .இந்த விரல் போன்ற நீட்சிகள் குடலுறிஞ்சிகள் என அழைக்கப்படுகின்றன.
- மேலும் நான்கு மில்லியன் குடலுறிஞ்சிகள் சிறு குடலில் காணப்படுகின்றன.
Similar questions