கீழ்காணும் செரிமான செயல்முறையின்ஐந்து படிநிலைகளை சரியாகவரிசைப்படுத்து. செரிமானம், தன்மயமாதல், உட்கொள்ளுதல்,வெளியேற்றுதல், உறிஞ்சுதல்.
Answers
Answered by
0
Answer:
laguage in english please i cant understand this type of language
Answered by
0
செரிமான செயல்முறையின் ஐந்து படிநிலைகள்:
- நாம் உண்ணக்கூடிய உணவில் எளிய மூலக்கூறுக்களாகிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
- அது மட்டுமல்லாமல், சிக்கலான மூலக்கூறுகளைக் கொண்டுள்ள கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகளும் உள்ளன.
- எளியப் பொருட்களாக மாற்றப்படாத இந்த மூலக்கூறுகளை நமது உடலானது ஏற்றுக்கொள்ளாது.
- நமது உடலில் செரிமான நிகழ்வானது ஐந்து படிநிலைகளில் நடைபெறுகிறது. அவை:
- உணவு உட்கொள்ளல்,
- செரிமானம்,
- உறிஞ்சுதல்,
- தன்மயமாதல்,
- கழிவை வெளியேற்றுதல் என்பனவாகும்.
- நாம் உண்ணும் உணவு உடலில் உட்புகும் போது செரிமானத்தின் செயல்பாடுகள் ஆரம்பிக்கின்றன. இதற்கு உட்கொள்ளல் என்று பெயர்.
- சிக்கலான,கடினமான, கரையாத தன்மையுடைய உணவு பொருட்களில் உள்ள மூலக்கூறுகளானது சிறிய, எளிய, கரையும் தன்மையுடைய துகள்களாக செரிமான நொதிகளின் உதவியால் மாற்றப்படுவதே செரித்தல் ஆகும்.
Similar questions
Chemistry,
5 months ago
Accountancy,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
English,
1 year ago
Geography,
1 year ago