India Languages, asked by prashantbara367, 8 months ago

சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்குசிறுநீரைக் கொண்டு செல்லும் மெல்லிய தசையாலான குழாய் ----

Answers

Answered by allthemayurifans
0

Answer:

not able to understand type in english

Answered by steffiaspinno
0

சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு  சிறுநீரைக் கொண்டு செல்லும் மெல்லிய தசையாலான குழாய் - சிறுநீர்க்குழாய்

  • சிறுநீரகமானது முதுகெலும்பின் இரு பக்கத்திலும் வயிற்றுப் பகுதியின் அடிப்பாகத்திலுள்ள சுவர் பகுதியோடு ஒட்டியும்  காணப்படுகிறது.
  • ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் 11 செ.மீ. நீளம்,5 செ.மீ. அகலமும் மற்றும் 1 செ.மீ. பருமனும் கொண்டதாயிருக்கிறது.
  • சிறுநீரகத்தினுள் கார்டெக்ஸ் என்ற வெளிப் பகுதியும் மெடுல்லா என்ற உட்பகுதியும் உள்ளன.
  • இவ்விரண்டு பகுதிகளிலும் சிறுநீரக நுண்குழல்கள் உள்ளன. இவை சிறுநீரகத்தின் அடிப்படை செயல் அலகுகள் ஆகும்.
  • மெடுல்லா பகுதியில் கூம்பு வடிவில் சிறுநீரக பிரமிடுகள் உள்ளன.
  • ஒவ்வொரு சிறுநீரகத்தின் உட்குழிவுப் பகுதி ஹைலம் எனப்படும். இவ்வழியே நாளங்களும் மற்றும் நரம்புகளும் உள்ளே நுழைகிறது.
Similar questions