விந்தகத்தைச் சுற்றியுள்ள சிறிய பை போன்றதசையாலான அமைப்பு ----
Answers
Answered by
0
Answer:
not in a language I understand please in english
Answered by
0
விந்தகத்தைச் சுற்றியுள்ள சிறிய பை போன்ற தசையாலான அமைப்பு- விரைப்பை.
- மனித ஆண் இனப்பெருக்க மண்டலமானது விந்தகம், விரைப்பை, விந்துநாளம், சிறுநீர்புறவழி குழாய், ஆணுறுப்பு மற்றும் துணைச்சுரப்பிகள் போன்றவற்றை உள்ளடக்கியது.
- தோலால் உருவாக்கப்பட்ட தளர்வான சிறிய பை போன்ற அமைப்புடையது விரைப்பை ஆகும் . இது ஓர் தசையினால் உட்புறத்தில் வலது மற்றும் இடது பக்க விரைப்பையாக பிரிக்கப்பட்டுள்ளது.
- அந்த விரைப்பையினுள் இரண்டு விந்தகங்கள் அமைந்துள்ளன.
- இந்த விந்தகங்கள் பல நரம்புகளையும் இரத்த நாளங்களையும் கொண்டுள்ளது.
- இந்த விரைப்பை வெப்ப சீராக்கியாக (thermoregulator) செயலாற்றக்கூடிய உறுப்பாகும்.
- விரைப்பையானது விந்துக்களை உருவாக்குவதற்குத் தேவையான உகந்த வெப்பநிலையை வழங்குகிறது.
- விந்தணு வளர்ச்சி பெறுவதற்கு சாதாரண உடல் வெப்பநிலையை விட 1 முதல் 3°C குறைவான வெப்பநிலையே போதுமானதாகும்.
Similar questions
History,
6 months ago
Math,
6 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Physics,
1 year ago
Math,
1 year ago