ஆண் மற்றும் பெண் ஹார்மோன்களின்பெயர்களை எழுதுக.
Answers
Answered by
0
Answer:
ya it's very easy question to answer
Answered by
1
ஆண் ஹார்மோன்கள்:
- விந்தகத்திலுள்ள லேடிக் (Leydig) செல்லானது ஆண்ட்ரோஜன் (டெஸ்டோஸட்ரான்)என்ற ஆண் பாலின ஹார்மோனை சுரக்கிறது. இது விந்தணுவை உருவாக்குகிறது.
- மேலும் ஆண் தன்மையின் பண்புகளாகிய தாடி, மீசை, உடலிலுள்ள முடி மற்றும் குரலில் ஏற்படும் (கனத்தகுரல்) மாற்றத்தினையும் உருவாக்குகிறது.
பெண் ஹார்மோன்கள்:
- பெண் பாலின ஹார்மோன்களை (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்ட்ரான்) உற்பத்தி செய்கின்றன.
- ஒரு முதிர்ச்சி பெற்ற அண்டகத்தினுள் வளர்ச்சியடைந்துள்ள அதிகப்படியான கரு முட்டைகள் காணப்படுகின்றன.
- ஒரு கருமுட்டையானது ஒவ்வொரு மாதமும் முதிர்ச்சியடைந்து வெளியேறுகிறது. இந்த நிகழ்வானது மாதவிடாய் சுழற்சி என்று அழைக்கப்படுகிறது.
- கருமுட்டையானது அண்டகத்திலிருந்து வெளியேறும் செயல் கருமுட்டை வெளிப்படுதல். கருமுட்டை தான் பெண்களின் உடலில் காணப்படும் மிகப்பெரிய செல் ஆகும்.
- கருமுட்டை உருவாக்கம் என்பது கருமுட்டை உருவாகக்கூடிய நிகழ்வைக் குறிப்பதாகும்.
Similar questions
History,
5 months ago
Accountancy,
5 months ago
English,
5 months ago
Hindi,
11 months ago
India Languages,
11 months ago
India Languages,
1 year ago