கீழ்காணும் சொற்கூறுகளை வரையறுக்கஅ. செரித்தல்ஆ.சவ்வூடு பரவலை சீராக்கல்இ. பால்மமாக்குதல்ஈ. கருமுட்டை வெளிப்படுதல்
Answers
Answered by
0
Answer:
Ya it's very easy question
Answered by
0
அ.செரித்தல்:
- சிக்கலான,கடினமான, கரையாத தன்மையுடைய உணவு பொருட்களில் உள்ள மூலக்கூறுகளானது சிறிய, எளிய, கரையும் தன்மையுடைய துகள்களாக செரிமான நொதிகளின் உதவியால் மாற்றப்படுவதே செரித்தல் ஆகும்.
ஆ.சவ்வூடு பரவலை சீராக்கல்:
- நீர் மற்றும் உப்பின் செறிவுகளின் கட்டுப்பாட்டினால் ஓர் உயிரினத்தில் உள்ள இரத்தத்தில் நிலைத்த சவ்வூடு பரவல் அழுத்தத்தை பராமரிப்பது.
இ. பால்மமாக்குதல்:
- பால்மாக்கல் (பெரிய கொழுப்பு திவளைகள் சிறு சிறு திவளைகளாக மாற்றி செரிக்கவைக்கிறது) என்ற செயலின் அடிப்படையில் கொழுப்பு செரித்தலுக்கு உதவுகின்றன.
ஈ. கருமுட்டை வெளிப்படுதல்:
- கருமுட்டையானது அண்டகத்திலிருந்து வெளியேறும் செயல் கருமுட்டை வெளிப்படுதல்.
- கருமுட்டை தான் பெண்களின் உடலில் காணப்படும் மிகப்பெரிய செல் ஆகும்.
- கருமுட்டை உருவாக்கம் என்பது கருமுட்டை உருவாகக்கூடிய நிகழ்வைக் குறிப்பதாகும்.
Similar questions
Math,
5 months ago
Computer Science,
5 months ago
Science,
5 months ago
Hindi,
9 months ago
English,
1 year ago
India Languages,
1 year ago