India Languages, asked by Thowfeeq3402, 11 months ago

முதிர்ச்சியடைந்த மனிதனில் காணப்படும்பற்களின் பெயர்களை எழுதி அவற்றின் பணிகளைக் குறிப்பிடுக.

Answers

Answered by trisha12911
2
Can’t understand..... Sry

: (
Answered by steffiaspinno
1

முதிர்ச்சியடைந்த மனிதனில் காணப்படும் பற்களின் பெயர்கள்:

  • பற்களானது கடினமான கட்டமைப்பைக்  கொண்டுள்ளது இது உணவைப் பிடித்துக் கொள்வதற்கும், வெட்டுவதற்கும், அரைப்பதற்கும் மற்றும் நசுக்குவதற்கும் பயன்படுகின்றது.
  • மனிதர்களின் வாழ்நாளில் பற்களானது  இரண்டு தொகுப்புகளாக (இரட்டைப் பல்வரிசை) உருவாகின்றது.
  • முதலில் தோன்றுவது இருபது தற்காலிக இணைப்பற்கள் அல்லது பால் பற்கள் ஆகும். பின்னர் இப்பற்களுக்குப் பதிலாக இரண்டாம் தொகுப்பில், முப்பத்திரண்டு நிரந்தர பற்கள் (கலப்பு பல் வரிசை) வளர்கின்றன.
  • இவைகள் ஒவ்வொரு தாடைக்கும் பதினாறு என்ற வீதத்தில் இருக்கும். ஒவ்வொரு பல்லும் ஈறுகளில்  ஒரு வேரினைக் கொண்டு (திகோடான்ட்) பொருத்தப்பட்டிருக்கும்.
  • பற்களின் பெயர்கள் :

1. வெட்டுப் பற்கள்    -     வெட்டவும், கடிக்கவும்

2. கோரைப் பற்கள்    -  கிழிக்கவும், துளையிடவும்

3. முன்கடைவாய்ப் பற்கள்   - நசுக்கவும், அரைக்கவும்

4. பின்கடைவாய்ப் பற்கள்  - நசுக்கவும்,    அரைக்கவும்,மெல்லவும் .

Similar questions