நெஃப்ரானின் அமைப்பினை விளக்குக.
Answers
Answered by
0
Answer:
could ypu please able.to tupe the question in English language
Answered by
3
நெஃப்ரானின் அமைப்பு:
- ஒவ்வொரு நெஃப்ரானிலும் சிறுநீரக கார்ப்பசல் அல்லது மால்பீஜியன் உறுப்பு மற்றும் சிறுநீரக நுண்குழல்கள் ஆகிய இரு பகுதிகள் உள்ளன.
- ஒவ்வொரு சிறுநீரகத்திலும் உள்ள நெஃப்ரான்களின் அளவு ஒரு மில்லியனை விட அதிகமாகும்.
- சிறுநீரக கார்ப்பசலில் கிண்ண வடிவில் பௌமானின் கிண்ணம் அமைந்துள்ளது.
- சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு நெஃப்ரான்கள் ஆகும்.
- இரத்தமானது நுண் நாளத் தொகுப்பினுள் உட்செல் நுண் தமனி வழியாக உட்சென்று, வெளிச்செல் நுண் தமனி வழியாக வெளியேறுகிறது.
- பௌமானின் கிண்ணம் சிறுநீரக நுண் குழலாக தொடர்கிறது. இதில் மூன்று பகுதிகள் உள்ளன.
- அவை அண்மை சுருள் குழல் ,ஹென்லே வளைவு, சேய்மை சுருள் குழல் ஆகும்.
- இச்சுருள் நுண் குழல் சேகரிப்பு நாளத்தில் திறக்கிறது.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
Geography,
11 months ago
Social Sciences,
1 year ago