3. ஸ்டார்ச், புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்தின் இறுதி விளைபொருட்கள் யாவை?
Answers
Answered by
1
Can’t understand Sry.....
: (
: (
Answered by
0
ஸ்டார்ச், புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்தின் இறுதி விளைபொருட்கள்:
- உணவுப்பொருட்கள் உறிஞ்சப்பட்டு உட்புறமுள்ள மற்றும் ஒரே மாதிரியான தன்மைக் கொண்ட திசுக்களோடு இணைப்பது தன்மயமாதல் எனப்படும்.
- கொழுப்பு அமிலம் மற்றும் கிளிசரால் போன்றவை கொழுப்புச் செரிமானத்தின் விளைவாக உருவானவைகள் ஆகும்.
- இவை மீண்டும் கொழுப்புகளாக மாற்றப்படுகின்றன.
- கொழுப்புத்திசுக்களில் காணப்படக்கூடிய அதிகப்படியான கொழுப்புகள் அடுக்கடுக்காக சேமித்து வைக்கப்படுகின்றன.
- அதிகப்படியாக உள்ள சர்ககரையானது, சிக்கலான கூட்டுச் சர்க்கரை (பாலிசாக்ரைடு) மற்றும் கிளைக்கோஜனாக கல்லீரலில் மாற்றப்படுகிறது. நமது உடலுக்குத் தேவையான பல்வேறு வகையான புரதங்களைத் தொகுக்க அமினோ அமிலங்கள் பயன்படுத்தப்படுகின்றது.
- ஸ்டார்ச்சிலிருந்து செரிமானத்தின் இறுதி விளைபொருட்களாக கிடைத்தவை குளுக்கோஸ்,
- புரதங்களில் இருந்து செரிமானத்தின் இறுதி விளைபொருட்களாக கிடைத்தவை - அமினோ அமிலங்கள் ஆகும்.
Similar questions