மால்பீஜியன் காப்ஸ்யூலுக்குள் செல்லும்மற்றும் மால்பீஜியன் காப்ஸ்யூலை விட்டு வெளியேறும் இரத்த நாளங்களைப் பெயரிடுக.
Answers
Answered by
0
உட்செல் நுண் தமணி மற்றும் வெளி செல் நுண் தமணி
- மால்பீஜியன் காப்ஸ்யூலுக்குள் செல்லும் இரத்தக் குழாய் உட்செல் நுண் தமணி ஆகும்.
- மால்பீஜியன் காப்ஸ்யூலை விட்டு வெளியேறும் இரத்த நாளம் வெளி செல் நுண் தமணி ஆகும்.
நெஃப்ரான்
- ஒவ்வொரு சிறுநீரகத்திலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நெஃப்ரான்கள் உள்ளன.
- இவை சிறுநீரை கொண்டு வரும் நுண்குழல்கள் ஆகும்.
- நெஃப்ரான்கள் சிறுநீரகத்தின் அடிப்படை செயல் அலகு ஆகும்.
- ஒவ்வொரு நெஃப்ரானிலும் மால்பீஜியன் உறுப்பு அல்லது சிறுநீரக கார்ப்பசல் மற்றும் சிறுநீரக நுண்குழல்கள் ஆகிய இரு பகுதிகள் உள்ளன.
- சிறுநீரக கார்ப்பசல் ஆனது கிண்ண வடிவில் காணப்படும்.
- இரத்த நுண் நாளங்களின் தொகுப்பு கிளாமருலஸ் ஆகும்.
- இந்த பகுதி பெளமானின் கிண்ணத்தில் உள்ளது.
- கிளாமருலஸ் பகுதியில் உள்ள நுண் நாளத் தொகுப்பு உள்ளது.
Answered by
0
உட்செல் நுண் தமணி மற்றும் வெளி செல் நுண் தமணி
மால்பீஜியன் காப்ஸ்யூலுக்குள் செல்லும் இரத்தக் குழாய் உட்செல் நுண் தமணி ஆகும். மால்பீஜியன் காப்ஸ்யூலை விட்டு வெளியேறும் இரத்த நாளம் வெளி செல் நுண் தமணி ஆகும்.
நெஃப்ரான்
ஒவ்வொரு சிறுநீரகத்திலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நெஃப்ரான்கள் உள்ளன. இவை சிறுநீரை கொண்டு வரும் நுண்குழல்கள் ஆகும். நெஃப்ரான்கள் சிறுநீரகத்தின் அடிப்படை செயல் அலகு ஆகும். ஒவ்வொரு நெஃப்ரானிலும் மால்பீஜியன் உறுப்பு அல்லது சிறுநீரக கார்ப்பசல் மற்றும் சிறுநீரக நுண்குழல்கள் ஆகிய இரு பகுதிகள் உள்ளன. சிறுநீரக கார்ப்பசல் ஆனது கிண்ண வடிவில் காணப்படும். இரத்த நுண் நாளங்களின் தொகுப்பு கிளாமருலஸ் ஆகும். இந்த பகுதி பெளமானின் கிண்ணத்தில் உள்ளது. கிளாமருலஸ் பகுதியில் உள்ள நுண் நாளத் தொகுப்பு உள்ளது.

Similar questions
Math,
5 months ago
Hindi,
5 months ago
Computer Science,
5 months ago
India Languages,
10 months ago
Hindi,
1 year ago
Math,
1 year ago