India Languages, asked by akhilhpr4257, 11 months ago

சிறுநீரகத்தின் அமைப்பினையும், சிறுநீர்உருவாதலிலுள்ள படிநிலைகளையும்விளக்குக.

Answers

Answered by kabirsingh18
0

Answer:

Hey there

In English:

Describe the structure of the kidney and the steps in the urinary output.

The kidneys filter unwanted substances from the blood and produce urine to excrete them. There are three main steps of urine formation: glomerular filtration, reabsorption, and secretion. These processes ensure that only waste and excess water are removed from the body

In Tamil:

சிறுநீரகத்தின் அமைப்பினையும், சிறுநீர்உருவாதலிலுள்ள படிநிலைகளையும்விளக்குக.

சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து தேவையற்ற பொருட்களை வடிகட்டுகின்றன மற்றும் அவற்றை வெளியேற்ற சிறுநீரை உருவாக்குகின்றன. சிறுநீர் உருவாவதற்கு மூன்று முக்கிய படிகள் உள்ளன: குளோமருலர் வடிகட்டுதல், மறு உறிஞ்சுதல் மற்றும் சுரப்பு. இந்த செயல்முறைகள்

Hope it helps you

Please mark it as branliest

Answered by steffiaspinno
1

சிறுநீரகம்:

  • இது முதுகெலும்பின் இரு பக்கத்திலும் வயிற்றுப் பகுதியின் அடிப்பாகத்திலுள்ள சுவர் பகுதியோடு ஒட்டிக் காணப்படுகிறது.
  • ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் 11 செ.மீ. நீளம்,5 செ.மீ. அகலமும் மற்றும் 1 செ.மீ. பருமனும் கொண்டதாயிருக்கிறது.
  • சிறுநீரகத்தினுள் கார்டெக்ஸ் என்ற வெளிப் பகுதியும் மெடுல்லா என்ற உட்பகுதியும் உள்ளன.
  • இவ்விரண்டு பகுதிகளிலும் சிறுநீரக நுண்குழல்கள் உள்ளன.
  • இவை சிறுநீரகத்தின் அடிப்படை செயல் அலகுகள் ஆகும்.
  • மெடுல்லா பகுதியில் கூம்பு வடிவில் சிறுநீரக பிரமிடுகள் உள்ளன.
  • ஒவ்வொரு சிறுநீரகத்தின் உட்குழிவுப் பதகி ஹைலம் எனப்படும். இவ்வழியே நாளங்களும் மற்றும் நரம்புகளும் உள்ளே நுழைகிறது.

சிறுநீர் உருவாகும் முறை:

  • மூன்று படிநிலைகளில் சிறுநீரானது உருவாகிறது

    1. கிளாமருலார் வடிகட்டுதல்  

    2. குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்

    3. குழல்களில் சுரத்தல்

1. கிளாமருலார் வடிகட்டுதல்  

  • கிளாமருலஸ் மற்றும் பௌமானின் கிண்ணம் ஆகியவற்றின் எப்பித்திலிய சுவர்களின் மூலமாக இரத்தம் வடிகட்டப்படுகிறது.
  • இவ்வாறாக வடிகட்டப்பட்ட திரவத்திற்கு கிளாமருலார் வடி திரவம் என்று பெயர்.

2. குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்:

  • அண்மை சுருள் நுண் குழலில் வடிதிரவத்தில் உள்ள குளூக்கோஸ் அமினோ அமிலங்கள் , வைட்டமின்கள், சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட் மற்றும்  நீர் ஆகியவை மீண்டும் உறிஞ்சப்படுகின்றன.  
Similar questions