நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின்இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள்அவற்றின் --------- இன் ஆவர்த்தனசெயல்பாடாகும் எனக் கூறுகிறது.அ) அணு எண். ஆ) அணு நிறைஇ) ஒத்த தன்மை ஈ) முரண்பாடு
Answers
Answered by
1
மெண்டலீப்பின் ஆவர்த்தன விதி:
- மெண்டலீப்பின் ஆவர்த்தன விதியின் படி நவீன தனிம வரிசை அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளானது அவற்றின் ஆவர்த்தன செயல்பாடுகளைப் பொறுத்தே அமையும் .
நவீன ஆவர்த்தன விதி :
- 1913 ல் ஹென்றி மோஸ்லே என்ற இயற்பியலாளர் தன் X-ray கதிர் சிதைவு சோதனையின் மூலம் தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணு எண்ணைப் பொறுத்து இருக்குமே தவிர, அவற்றின் நிறை எண்ணை பொறுத்து இருக்காது என நிரூபித்தார்.
- இதன் விளைவாக தனிம வரிசை அட்டவணைகள் அதிகரிக்ககூடிய அணு எண்ணைகளைப் பொறுத்து அமைக்கப்பட்டுள்ளது.
- மெண்டலீவ் அட்டவணையின் விரிவுபடுத்தப்பட்ட வடிவமே நவீன கால அட்டவணை ஆகும் .
Similar questions