India Languages, asked by saicha68651, 10 months ago

நவீன தனிம அட்டவணையின் தனிமங்கள் ---------தொகுதி-------வரிசைகளாக அடுக்கப் பட்டுள்ளது.அ). 7,18. ஆ). 18,7.இ). 17,8. ஈ). 8,17

Answers

Answered by Anonymous
0

Answer:

hey mate

Explanation:

தனிம அட்டவணை என்பது வேதியியற் தனிமங்களின் அணு எண், எதிர்மின்னி அமைப்பு, மற்றும் மீண்டும் மீண்டும் வரும் வேதியற் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தனிமங்களின் அட்டவணை மூலமான காட்சிப்படுத்தலாகும். தனிமங்கள் அணு எண்ணுக்கமைய (நேர்மின்னிகளின் எண்ணிக்கை) ஏறுவரிசையில் அடுக்கப்பட்டிருக்கும். 1869 இல் திமீத்ரி மெண்டெலீவ் என்ற ரஷ்ய நாட்டு அறிஞர் இந்த அட்டவணையைக் கண்டுபிடித்தார். கண்டறியப்பட்ட மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட அணு எண் 1(ஐதரசன்) முதல் 118 (அன்அன்ஆக்டியம்) வரையான தனிமங்கள் தனிம அட்டவணையில் உள்ளன. இது தனிமங்களின் அணு நிறைகளை அடிப்படையாகக் கொண்டது. பின்னர் மோஸ்லே என்பவர் தனிமங்களின் அணு எண்களைக் கண்டறிந்தார். தனிமங்களின் அணு எண்களே, அணு நிறைகளைக் காட்டிலும் முக்கிய அடிப்படைப் பண்பு எனக் கண்டறிந்தார். இவர் நவீன ஆவர்த்தன விதியைக் கூறினார். பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர், அறிவியலறிஞர்கள் ஒத்த தனிமங்களை ஒன்றாகத் தொகுத்தனர். வேறுபட்ட தனிமங்கள் பிரிக்கப்பட்டன.[1]

MARK ME AS BRAINLIST...

HOPE IT HELPED✌️❤️

Answered by steffiaspinno
0

நவீன தனிம அட்டவணையின் தனிமங்கள் 18   தொகுதி   7    வரிசைகளாக அடுக்கப் பட்டுள்ளது.

ந‌வீன  ஆவர்த்தன ‌வி‌தி :

  • 1913‌ல் ஹெ‌ன்‌றி மோ‌ஸ்லே எ‌ன்ற இய‌‌ற்‌பியலாள‌ர் த‌ன் X-ray  க‌தி‌ர் ‌சிதைவு சோதனை‌யி‌ன் மூ‌ல‌ம் த‌‌னிம‌ங்க‌ளி‌ன் ப‌ண்பு‌க‌ள் அவ‌ற்‌றி‌ன் அ‌ணு எ‌ண்ணை‌ப் பொறுத்து இரு‌க்குமே த‌விர, அ‌வ‌ற்‌‌றி‌ன் ‌நிறை எ‌ண்ணை பொறுத்து இரு‌க்காது என ‌நிரூ‌பி‌த்தா‌ர்.
  • இத‌ன் ‌விளைவாக, த‌னிம வ‌ரிசை அ‌ட்டவணையானது அ‌திக‌ரி‌க்கு‌ம் அணு எ‌ண்ணை‌ப் பொறு‌த்து அமை‌க்க‌ப்ப‌ட்டது.  
  • ந‌வீன ஆவர்த்தன ‌வி‌தி‌யி‌ன்படி  நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் ஆவர்த்தன செயல்பாடுகளைப் பொறுத்தே அமையும்.
  • ந‌வீன த‌னிம வ‌‌ரிசை அட்டவணை  மெ‌ண்ட‌லீ‌ப் வ‌‌ரிசை அட்டவணை‌யி‌ன் ‌வி‌ரிவுபடு‌த்தபட்ட அமைப்பாகும்.  
  • நவீன தனிம வ‌‌ரிசை அட்டவணையின் தனிமங்கள்  18 தொகுதி 7 வரிசைகளாக அடுக்கப்பட்டுள்ளது.
Similar questions