India Languages, asked by Madeehasahani8400, 11 months ago

ஒரு தனிமத்தின் அணு அமைப்பு 1s^2 2s^2 2p^6 3s^2 3p^1என்றால் இது தனிம அட்டவணையில்--------- தொகுதியில் காணப்படும். அ) s ஆ)p இ) d ஈ) f

Answers

Answered by steffiaspinno
0

ஒரு தனிமத்தின் அணு அமைப்பு 1s^2 2s^22p^6 3s^2 3p^1ஆனது ந‌வீன தனிம அட்டவணையில் p  தொகுதியில் காணப்படும் .

  • ந‌வீன ஆவர்த்தன ‌வி‌தி‌யி‌ன்படி  நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் போன்றவற்றின் ஆவர்த்தன செயல்பாடுகளைப் பொறுத்தது.  
  • இது ந‌வீன த‌னிம வ‌‌ரிசை அட்டவணை மெ‌ண்ட‌லீ‌ப் வ‌‌ரிசை அட்டவணை‌யி‌ன் ‌வி‌ரிவுபடு‌த்தலே ஆகு‌ம்.  
  • ஒரு த‌னிம‌த்‌தி‌ல் உள்ள எ‌ல‌க்‌ட்ரா‌ன்க‌ள் உ‌ட்கரு‌வினை சு‌ற்‌‌றியு‌ள்ளன.
  • ஒ‌வ்வொரு கூடு‌ம் ஒ‌ன்று அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட துணை கூடுகளை பெ‌ற்று‌ள்ளது.
  • இ‌ந்த துணை‌க்கூடுக‌ள் முறையே s,p,d ம‌ற்று‌ம் f ஆகு‌ம். இவ‌ற்‌றி‌ல் முறையே 2,6,10 ம‌ற்று‌ம் 14 எல‌க்‌ட்ரா‌ன்க‌ள் வை‌க்க‌ப்படு‌ம்.
  • ஒரு தனிமத்தின் அணு அமைப்பு 1s^2 2s^22p^6 3s^2 3p^1ஆனது ந‌வீன தனிம அட்டவணையில் p  தொகுதியில் காணப்படும் .

Similar questions