துணைக்கூடுகளின் ஆற்றல் நிலையானதுஅடுக்கப பட்டுள்ள ஏறு வரிசைஅ) s>p>d>f ஆ) s
Answers
Answered by
0
துணைக்கூடுகளின் ஆற்றல் நிலையானது அடுக்கப்பட்டுள்ள ஏறுவரிசை - s<p<d<f
- நவீன ஆவர்த்தன விதியின்படி நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் ஆவர்த்தன செயல்பாடுகளைப் பொறுத்து அமையும் .
- இந்த நவீன தனிம வரிசை அட்டவணை மெண்டலீப் வரிசை அட்டவணையின் விரிவுபடுத்தலே ஆகும்.
- ஒரு தனிமத்தில் உள்ள எலக்ட்ரான்கள் உட்கருவினை சுற்றியுள்ளது.
- ஒவ்வொரு கூடும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை கூடுகளை பெற்றுள்ளது. இந்த துணைக்கூடுகள் முறையே s,p,d மற்றும் f ஆகும்.
- இவற்றில் முறையே 2,6,10 மற்றும் 14 எலக்ட்ரான்கள் வைக்கப்படும். எனவே துணைக்கூடுகளின் ஆற்றல் நிலையானது அடுக்கப்பட்டுள்ள ஏறு வரிசை s<p<d<f ஆகும்.
Similar questions
Hindi,
5 months ago
History,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Science,
1 year ago