தனிம அட்டவணைப்படுத்துவதில் டாபர்னீர்,நியூலாந்து மற்றும் மாண்டெலீவ் இவர்களின்அடிப்படை கொள்கை ----------- ஆகும்.
Answers
Answered by
0
டாப்ரீனீர் மும்மை விதி
- டாப்ரீனர், மூன்று தனிமங்களை அவற்றின் நிறையின் அடிப்படையில் ஏறுவரிசையில் அடுக்கும்போது நடுவில் உள்ள தனிமத்தின் மற்ற இரண்டு தனிமங்களின் அணு நிறையின் சராசரிக்கு ஏறத்தாழ சரியாக இருக்கும் என்று கூறினார்.
- இது டாப்ரீனீரின் மும்மை விதி எனப்பட்டது.
நியூசிலாந்தின் எண்ம விதி
- 1866 இல் ஜான் நியூசிலாந்து அறியப்பட்ட 56 தனிமங்களை அதன் நிறை எண்ணின் அடிப்படையில் ஏறுவரிசையில் ஒழுங்குப்படுத்தினார்
மெண்டலீப்பின் ஆவர்த்தன விதி
- மெண்டலீப்பின் ஆவர்த்தன விதியின்படி நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு நிறையின் ஆவர்த்தன செயல்பாடாகும்.
- தனிம அட்டவணைப்படுத்துவதில் டாபர்னீர், நியூலாந்து மற்றும் மாண்டெலீவ் இவர்களின் அடிப்படை கொள்கை அணுநிறையின் அடிப்படையில் வகைப்படுத்துதல் ஆகும்.
Similar questions
Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Science,
1 year ago