டாபரினீர் மும்மை விதியில் நடு தனிமத்தின்அணு எடையானது முதல் மற்றும் மூன்றாம்அணு நிறையின் ------------ ஆகும்.
Answers
Answered by
0
டாபரினீர் மும்மை விதியில் நடு தனிமத்தின்அணு எடையானது முதல் மற்றும் மூன்றாம்அணு நிறையின் சராசரி ஆகும்.
- 1817 ல் ஜோகன் வுல்ஃப்காங் டாப்ரீனர் எனும் வேதியியலாளர் தனிமங்களை அவற்றின் அணு நிறையின் அடிப்படையில் வகைப்படுத்தும் கருத்தினை கொண்டு வந்தார்.
- தனிமங்களை ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று தனிமங்கள் கொண்ட குழுக்களாக அல்லது தொகுதிகளாக பிரித்தார். இந்த குழுவினை மும்மை என்றார்.
- டாப்ரீனர், மூன்று தனிமங்களை அவற்றின் நிறையின் அடிப்படையில் ஏறுவரிசையில் அடுக்கும்போது நடுவில் உள்ள தனிமத்தின் நிறை மற்ற இரண்டு தனிமங்களின் அணு நிறையின் சராசரிக்கு ஏறத்தாழ சரியாக இருக்கும் என்று கூறினார். இது டாப்ரீனீரின் மும்மை விதி எனப்பட்டது.
இந்த விதியின் குறைகள்
- எல்லா தனிமங்களும் இந்த விதிக்கு உட்படுத்தப்படவில்லை
- மிகக் குறைந்த மற்றும் அதிக அணு நிறை உடைய தனிமங்களை இந்த விதிக்கு உட்படுத்த இயலவில்லை.
Similar questions
Chemistry,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Science,
1 year ago